இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 11ம் தேதி விண்ணில் பாய்கிறது

12/5/2025 3:37:03 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

சென்னை: புவி கண்காணிப்பு பணிக்காக ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை வரும் 11ம் தேதி பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம்  இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.  புவி கண்காணிப்பு மற்றும் அதிநவீன படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்ட ‘கார்டோசாட்-3’ செயற்கைகோள்  மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான நானோ செயற்கைகோள்களை கடந்த மாதம் 27ம் தேதி  பிஎஸ்எல்வி-சி47  ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதேபோல், அடுத்தடுத்து வரும் மார்ச்  மாதத்திற்குள் 13 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறித்தார்.

 இதில், 6 ராக்கெட்டில் 7  செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பும் பணிகளில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்,  பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை வரும் 11ம்  தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி  ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து மதியம் 3.25 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.  

இதனுடன்  இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் நாடுகளுக்கு சொந்தமான தலா ஒரு செயற்கைகோள், அமெரிக்காவின் 6  செயற்கைகோள்கள் என 9 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவிற்கு சொந்தமான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 628 கிலோ எடைகொண்டது. விண்ணில் 576 கி.மீ  தொலைவிலும், 37 டிகிரி கோணத்திலும் நிலைநிறுத்தப்படவுள்ளது. பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டானது  ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் 75வது ராக்கெட் ஆகும். இதேபோல், முதலாவது ஏவுதளத்திலிருந்து  விண்ணில் ஏவப்படும் 37வது ராக்கெட்டும் இதுவாகும்.

மேலும் சில
  • தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது



  • திருக்குவளையில் கருணாநிதி சிலை மு.க.ஸ்டாலின் 7ம் தேதி திறக்கிறார்



  • மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்



  • மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்



  • கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு



  • தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு



  • தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை



  • பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி



  • அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு



  • மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]