இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்ட கன்டெய்னர், ஜேசிபிக்கு அபராதம்

12/5/2025 3:31:21 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

திருவொற்றியூர்: மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி,  பொக்லைன் இயந்திரத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சென்னை மணலி புதுநகர் அருகே பொன்னேரி நெடுஞ்சாலையில், மாநகர பஸ், கன்டெய்னர் லாரி, கார் மற்றும் பைக்  என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பொன்னேரி நெடுஞ்சாலை ஆண்டார்குப்பம் அருகே  சர்வீஸ் சாலையில், கன்டெய்னர், டேங்கர் லாரி மற்றும் தனியார் பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது. இதனால் மற்ற  வாகனங்கள் செல்ல முடியாமல் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். இதற்கு தீர்வுகாண  வேண்டும் என்று மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், மணலியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள்  எழிலன், சாந்தி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று காலை மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதிகளில் ஆய்வு  செய்தனர். பின்னர் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி, டேங்கர் லாரி மற்றும் பொக்லைன்  இயந்திரம் உள்பட 180 வாகனங்களுக்கு 700 முதல் 3,700 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். பின்னர் அந்த லாரிகளை  அப்புறப்படுத்தினர். இதையடுத்து, சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த கூடாது என்ற நோ பார்க்கிங் அறிவிப்பு  பலகை வைத்தனர்.

மேலும் சில
  • தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது



  • திருக்குவளையில் கருணாநிதி சிலை மு.க.ஸ்டாலின் 7ம் தேதி திறக்கிறார்



  • மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்



  • மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்



  • கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு



  • தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு



  • தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை



  • பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி



  • அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு



  • மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]