இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது

12/5/2025 3:21:29 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், கதிரியில் உள்ள சோமேஷ் நகரில் வசித்து வருபவர் மல்லேஷ் (40), மேஸ்திரி.  இவரது மனைவி ஈஸ்வரி (36). 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மல்லேஷ் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன்  தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். அவ்வாறு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு மது குடித்த மல்லேஷ் தனது  நண்பரான அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்தாராம்.  தொடர்ந்து மதுபோதையில் மல்லேஷும், விஜயகுமாரும், வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த  ஈஸ்வரியின் கை, கால்களை கட்டிபோட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனராம். இதனால் அதிர்ச்சியடைந்த  ஈஸ்வரி, அலறி கூச்சல்போட்டார்.

அப்போது ஆவேசமடைந்த மல்லேஷ், ஈஸ்வரியின் உடைகளை கழற்றி அவரின்  உடலில் பல இடங்களில் சரமாரியாக அடித்து உதைத்தாராம். இதனால் மறுநாள் தனது குழந்தைகளை  அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி கதறிஅழுதார். இதுதொடர்பாக சித்தக்கூறு  போலீஸ் நிலையத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து சென்று ஈஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஈஸ்வரியை மீட்டு, சிகிச்சைக்காக கதிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மல்லேஷ் மற்றும் விஜயகுமாரை நேற்று போலீசார் கைது செய்தனர்.  இந்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை



  • குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்



  • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி



  • வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை



  • கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட வீட்டில் ஒயின் தயாரித்தவர் கைது



  • ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்த நடிகை கைது



  • போலீஸ்காரர் மகளை பலாத்கார முயற்சி சப்-இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]