இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்தியா-மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் நாளை முதல் டி20 போட்டி

12/5/2025 3:17:19 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

ஐதராபாத்: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஐதராபாத்தில் நடைபெறுகிறது.  கிரன் போலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது.  கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது. இந்தப் போட்டிகள் அனைத்தும்  இந்தியாவில் லக்னோ நகரில் நடந்தன.

தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரிலும் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஐதராபாத்தில்  துவங்குகிறது.இத்தொடருக்காக இந்திய அணியின் வீரர்களும் மே.இ.தீவுகள் அணியின் வீரர்களும் நேற்று தனித்தனியாக  தீவிர வலை பயிற்சி மேற்கொண்டனர். மே.இ.தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் செய்தியாளர்களிடம்  கூறுகையில், ‘இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார். அவரை  கட்டுப்படுத்துவது கடினம்.

அவரது விக்கெட்டை வீழ்த்துவதுதான் முக்கியமானது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய  அணியை, இந்தியாவில் மட்டுமல்ல.. வேறு எந்த நாட்டிலும் எதிர்கொள்வது கடினம்தான். ஆனால் கோஹ்லியை பார்த்து  ஒரேடியாக பயந்து விடாதீர்கள் என்று எங்கள் பவுலர்களிடம் கூறியுள்ளேன். இதற்கு முன்னர் இந்திய அணியுடன்,  இந்தியாவில் ஆடிய ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளோம். அதனால் தைரியமாக ஆடுங்கள் என்று எங்கள் வீரர்கள்  அனைவருக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

மேலும் சில
  • வீரர்களின் போதை ஆய்வு அறிக்கையில் மோசடி 2022 உலக கால்பந்தில் ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை...‘வாடா’ நடவடிக்கையால் பெரும் பின்னடைவு



  • தெற்காசிய விளையாட்டுப் போட்டி குத்துசண்டையில் கலைவாணி தங்கம்....300 பதக்கங்களை நெருங்கும் இந்தியா



  • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து நூலிழையில் பறிபோன வெற்றி: சென்னை அணியின் கனவு கலைந்தது



  • ஹார்டஸ் வில்ஜோன் விளையாட வரமாட்டார் சகோதரியை இப்படியா விமர்சிப்பது?...சர்ச்சையில் சிக்கிய பாரல் ராக்ஸ் கேப்டன்



  • 208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி



  • தெற்காசிய விளையாட்டு போட்டி: அசத்தி வரும் தடகள வீரர்கள்...இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது



  • ‘பேபி பவுலர்’ பும்ரா....சொல்கிறார் ரசாக்



  • உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் மார்ச்சில் திறப்பு: உலக லெவன் - ஆசிய லெவன் போட்டி...ஐசிசி அனுமதிக்கு பிசிசிஐ காத்திருப்பு



  • டிவில்லியர்ஸ், கோஹ்லி அடித்த பந்தை காணவில்லை எங்களுக்கும் ஒரு உதவி பண்ணுங்க: ‘நாசா’விடம் பெங்களூரு அணி கோரிக்கை



  • பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் மெஹுலி கோஷ் உலக சாதனை...44 பதக்கத்துடன் 3ம் இடத்தில் இந்தியா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]