இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் மெஹுலி கோஷ் உலக சாதனை...44 பதக்கத்துடன் 3ம் இடத்தில் இந்தியா

12/4/2025 3:27:02 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

காட்மாண்டு: நேபாள நாட்டின் காட்மாண்டுவில் நடைபெறும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள்  போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் அனைத்து பதக்கங்களையும் வென்றனர். சிறந்த மதிப்பெண்ணுடன் மெஹுலி கோஷ் தங்கம்  வென்று உலக சாதனை படைத்தார். இருப்பினும், மெஹுலியின் முயற்சி உலக சாதனையாக கருதப்படாது. ஏனெனில் தெற்காசிய விளையாட்டு  போட்டி முடிவுகள் சர்வதேச அமைப்பால் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) அங்கீகரிக்கப்படவில்லை.

இறுதிப் போட்டியில் 19 வயதான மெஹுலி 253.3 மதிப்பெண்களுடன் தங்கம் வென்றார். இது தற்போதைய உலக சாதனையான 252.9ஐ விட 0.4  அதிகமாகும். இது மற்றொரு இந்தியரான அபுர்வ் சண்டேலாவின் பெயரில் உள்ளது. யங்கா சதங்கி 250.8 மதிப்பெண்களுடன் வெள்ளி வென்றார்.  ஸ்ரேயா அகர்வால் (227.2) சடோபாடோ ஷூட்டிங் ரேஞ்சில் இந்தியர்கள் 1-2-3 வெண்கலத்தை வென்றனர். கடந்த 2018ல் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக  சாம்பியன்ஷிப் போட்டியில் மெஹுலி 10 மீ ஏர் ரைபிள் வெள்ளி வென்றார்.

அவர் 2018 காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக்கிலும்  வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில், நேற்றிரவுடன் முடிந்த போட்டியில் 44 பதக்கத்துடன் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதில், 19 தங்கம், 16 வெள்ளி, 9  வெண்கலம் பதக்கங்களை வென்றது. 50 பதக்கத்துடன் இலங்கை முதலிடத்திலும், 46 பதக்கத்துடன் நேபாளம் இரண்டாம் இடத்திலும் உள்ளது  குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]