இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

15 ஆண்டாக நடந்த சிறுமிகள் பலாத்கார வழக்கு: மாஜி ஜூடோ சாம்பியனுக்கு சிறை...ஆஸ்திரியா நீதிமன்றம் அதிரடி

12/4/2025 3:25:44 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

வியன்னா: ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் சீசன்பேச்சர் (59). கடந்த 1984, 1988ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தனது  நாட்டிற்காகத் தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். 1989ல் ஓய்வு பெற்றபின், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்ட் லைஃப்  என்ற ஆஸ்திரியாவின் நிதியுதிவித் திட்டத்திற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1993ல் ஜூடோ விளையாட்டின் போது, ஒருவரைத் தாக்கியதால் அவர் அப்பதிவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே, பீட்டர் சீசன்பேச்சர்  1999 - 2004ம் ஆண்டு காலகட்டங்களில் இவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வியன்னாவில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம்  செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்  தொடர்ச்சியாக பீட்டர் சீசன்பேச்சர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தற்போது நிரூபணம் ஆனதால், கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து  ஆஸ்திரிய நீதிமன்றம் பீட்டர் சீசன்பேச்சருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சீசன்பேச்சர் குற்றச்சாட்டுகளை  தொடர்ந்து மறுத்து வருகிறார். அவரது ஆரம்ப வழக்கு விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறினார். பல  ஆண்டுகளாக தனது விசாரணையை தாமதப்படுத்திய நிலையில், தற்போது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]