இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பெருங்களத்தூர் பகுதியில்வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது: சாலைகள் சேதம்

12/3/2025 4:39:03 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

தாம்பரம்: பெருங்களத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு நகர்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்குள் மழைநீர்  புகுந்தது. இதனால் அப்பகுதி  மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு தனி வீடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள்  வசித்து வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பெருங்களத்தூர் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, செம்பாக்கம் ஏரியில் இருந்து நன்மங்கலம் ஏரிக்கு செல்லும் மழைநீர், செம்பாக்கம்-திருமலை நகர் பகுதி சாலைகளில் சுமார் 4 அடிக்கு மேல்  தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் மக்கள் பாதையை கடக்க முடியாமல் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதேபோல் சேலையூர்-அகரம்தென் பிரதான சாலையில், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த சாலை  முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இங்கு பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் வெள்ளமாக புகுந்ததால், பலர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல்  மொட்டை மாடியில் தஞ்சமடைந்து உள்ளனர்.
எனவே, பெருங்களத்தூர் பகுதிகளில் சாலை மற்றும் வீடுகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, அங்கு கொசுக்கள் மூலம் பல்வேறு தொற்று நோய்கள்  பரவுவதை தடுக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் சில
  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



  • உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு



  • காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு ‘ரிசல்ட்’



  • கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு



  • சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு



  • ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவு; மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர்..ரணில் விக்ரமசிங்க படுதோல்வி



  • இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை



  • 2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்



  • தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது



  • சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]