இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்க மகளுக்கு அமைச்சர் பதவி தரேனாரு: மோடி கூறியதாக சரத்பவார் பேட்டி

12/3/2025 2:36:18 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

மும்பை: பிரதமர் மோடி இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அதை தாம் நிராகரித்து விட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  தனிப்பட்ட முறையில் எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான நட்புறவு நன்றாக இருந்தாலும், அரசியல் ரீதியாக இணைந்து பணியாற்ற முடியாது. மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க உதவினால், எனக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்க பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்திருந்ததாக வெளியான தகவல் பொய்.

ஆனால், மத்திய அமைச்சரவையில் எனது மகளான சுப்ரியா சுலேவுக்கு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் முன் வந்தார். அஜித்பவாரின் நடவடிக்கைக்கு எனது ஆதரவு இல்லை என்பது, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருடன் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. இருந்தும், அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மாதம் பிரதமர் மோடியை, சரத் பவார் டெல்லியில் சந்தித்தபோது, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். மாநிலங்களவையின் 250வது சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது கூட, நாடாளுமன்ற மரபுகளை மீறாமல் தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் நடந்து வருவதாக புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம்



  • மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?



  • உலகளவில் அமெரிக்காவை முந்தியதால் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்; ஒரே நாளில் 64,399 பேருக்கு நோய்தொற்று



  • கேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்



  • மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி என்ன?..தேடும் பணி தீவிரம்; மீட்பு படை விரைவு



  • மூணாறு அருகே இன்று அதிகாலை நிலச்சரிவு; 80 தமிழக தொழிலாளர் கதி என்ன?....4 உடல்கள் கண்டெடுப்பு



  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]