இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சிவசேனா கட்சியை சேர்ந்தவரின் மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா ஏற்பு

11/12/2025 3:20:00 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

சென்னை: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்தின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை ேதர்தல் முடிவுகளை தொடர்ந்து புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பாதி அளிக்க வேண்டும், சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்காத காரணத்தால் கூட்டணியை முறித்து கொள்வதாக சிவசேனா அறிவித்தது.  இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா இறங்கி உள்ளது.

அத்துடன் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தும் சிவசேனா விலகியது. மத்திய அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக இருந்த, சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளில் இருந்து பாஜக பின்வாங்கி விட்டது.  இந்த சூழ்நிலையில் மத்திய அரசில் நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானதாக இருக்காது. அதனால் நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்”  என அரவிந்த் சாவந்த் கூறினார். இந்நிலையில் இவரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இவர் வகித்து வந்த துறையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூடுலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • இளம் எஸ்பி முதல் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வரை வெறும் கைது செய்வதைத் தவிர வேறு ஏதாவது...? 2008 டிசம்பரை நினைவுபடுத்தியது இன்றைய என்கவுன்டர்



  • மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐதராபாத் போலீசிடம் கற்றுக் கொள்ளுங்கள்... உத்தரபிரதேச அரசுக்கு மாயாவதி அட்வைஸ்



  • பலாத்காரம் செய்து பெண் டாக்டர் எரித்துக்கொலை: 4 கொடூரன்கள் சுட்டுக்கொலை



  • மறுவரையறை பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை



  • வேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு: ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு



  • ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்: நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி



  • ‘பாதிரியார்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்’ கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி



  • கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது



  • 10 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும்: ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்...மாவோயிஸ்ட் கடிதத்தால் உ.பி-யில் பரபரப்பு



  • அதிகாரிகளிடம் விவரம் கொடுத்துள்ளேன்: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு உடன்படித்தவர்கள்தான் முக்கிய காரணம்...தந்தை பகீர் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]