இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உத்திரமேரூர் அருகே பரபரப்பு லாரி மோதி அரசு பஸ் நொறுங்கியது: சக்கரம் கழன்று ஓடியது; 15 பேர் காயம்

11/7/2025 4:51:51 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே லாரி மோதியதில் அரசு பஸ் நொறுங்கியது. பஸ்சின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், 15 பேர் காயம் அடைந்தனர். கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ் (தடம் எண் 148), நேற்று மாலை 6 மணிக்கு வந்தவாசிக்கு புறப்பட்டது. சேகர், என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். கண்டக்டராக ஞானசேகர் பணியாற்றினார். பஸ்சில் 50 பேர் பயணித்தனர். உத்திரமேரூர்-செங்கல்பட்டு சாலை குமாரவாடி கூட் சாலையில் இரவு 8.30 மணியளவில் அரசு பஸ் வந்தபோது, கல்குவாரியில் இருந்து சென்னை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் பஸ் மீது லாரி வேகமாக  மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறி துடித்தனர். ஓட்டுனர், கண்டக்டர் மற்றும் வந்தவாசி முகமது, புதூர் நாசர், வெங்குன்றம் விஜயா, மானாம்பதி மோகனா உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் பஸ்சின்  டயர்கள் அப்படியே கழன்றது. தகவல் அறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவிசி தேடி  வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]