இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மணலி காவல் நிலையத்தில் ரகளை சட்டக் கல்லூரி மாணவன் கைது

11/7/2025 4:49:01 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

திருவொற்றியூர்: மணலி காவல்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவரை கைது செய்தனர். திருவள்ளூரை சேர்ந்தவர் செல்வி. இவரது மகன் அசோக் (22). இவருக்கு மணலியில் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்தனர். இவர்களுக்கு அடுத்தமாதம் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகை, ரொக்கம் தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மணலி போலீசில் செல்வி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இரண்டு தரப்பினரையும் காவல்நிலையம் அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். இதில் சுமூகமுடிவு எட்டப்படவில்லை. இதனால் இரு தரப்பினரும், ‘’எங்களது  பிரச்னையை நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்கிறோம்’’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

இதனிடையே நேற்று முன்தினம் அசோக்கின்  நண்பரும் ஆந்திராவில் வக்கீலுக்கு படித்து வருபவருமான நித்யானந்தன் (29) என்பவர்  மணலி காவல் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்த போலீசாரிடம், ‘ செல்வி கொடுத்த புகார் மனுவை சரியாக  விசாரிக்கவில்லை” என்று கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த ஏட்டுவிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக  தெரிகிறது. இதனால் வக்கீல் நித்யானந்தனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]