இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விதிமீறி சென்றவர்கள் மீது எஸ்ஐ லத்தியை வீசிய விவகாரம்: கோவை எஸ்.பி 2 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

11/7/2025 4:05:24 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

சென்னை: விதியை மீறி சென்றவர்கள் மீது எஸ்.ஐ லத்திய வீசிய விவகாரத்தில் கோவை எஸ்.பி 2 வாரத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி  சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சர்தார் (25). இவர் தன்னுடைய நண்பர்கள் இருவருடன் ஒரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சென்று அங்கு வேலையை முடித்து விட்டு மாலை கோவைக்கு  திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தென்சங்கம்பாளையம் சந்திப்பில் கோட்டூர், எஸ்.ஐ சம்பந்தம் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த நபர்கள் போலீசார் நிறுத்தியும் வாகனத்தை நிறுத்தாமல்  சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ கையில் வைத்திருந்த லத்தியை வீசியுள்ளார். இதில் அவர்கள் நிலை தடுமாறி முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்துள்ளனர்.

இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூன்று பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் சர்தார் என்பவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் லேசாக காயம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து எஸ்.பி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பத்திரிக்கையில் செய்தி வெளிவந்துள்ளது. இச்செய்தியை  பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்து இச்சம்பவம் குறித்து  கோவை எஸ்.பி 2 வாரத்திற்குள் உரிய விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]