இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஊக்க மருந்தை பயன்படுத்திய விவகாரம்: பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை...ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்தியாவுக்கு பின்னடைவு

11/6/2025 4:50:56 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

புதுடெல்லி: டெல்லியில் 2010ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ரவிக்குமார்  கட்லு (31), 2014ல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இவர் ஊக்கமாத்திரை பயன்படுத்துவதாக புகார் எழுந்ததால், இவர்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில், ‘ஆஸ்ட்டரின்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கட்லுக்கு 4  ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, பூர்ணிமா பாண்டே, ஹிரேந்திர சராங், தீபிகா ஷிரிபால், கவுரவ் தோமர் ஆகியோரும் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதனால்  டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு ஒதுக்கப்படும் கோட்டா பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியா சார்பில் 2 வீரர், 2 வீராங்கனையை அனுப்ப முடியும். ஆனால், இந்திய  பளுதூக்குதல் சம்மேளன செயலாளர் சதேவ் யாதவ் இதனை மறுத்துள்ளார்.

இதுகுறித்து சதேவ் யாதவ் கூறுகையில், ‘‘ஊக்கமருந்து தடுப்பு விதிமுறை மீறலை பொறுத்தவரை, சர்வதேச போட்டியில் பங்கேற்கும்போது உலக  ஊக்கமருந்து தடுப்பு கழகம் நடத்தும் சோதனையில் சிக்கினால் மட்டும்தான், அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்போது, தேசிய ஊக்கமருந்து  தடுப்பு கழகத்தின் நடவடிக்கை பொருந்தாது. அதனால் ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியாவின் கோட்டாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை’’ என்றார்.

மேலும் சில
  • ‘இரண்டு சந்தோஷமான தருணங்கள்’.....தோனி நெகிழ்ச்சி பேட்டி



  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியிலும் இடமில்லை மிடில் ஸ்டெம்பை உடைத்தால் ‘கம்பேக்’ கொடுப்பார்களா?: புகைப்படம் வெளியிட்டு சிக்னல் தரும் பும்ரா



  • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்: காலை இடறிவிட்ட வீரர் வெளியேற்றம்



  • நகைச்சுவை, வேடிக்கை, மகிழ்ச்சி என்னம்மா இப்படி கேட்டுட்டே...கங்குலியை கலாய்த்த அன்பு மகள்



  • தோனி விளையாட வருவாரா? மாட்டாரா? ரெண்டும் கெட்டான் நிலையில் பிசிசிஐ...2020 மார்ச் வரை காத்திருக்க வேணுமாம்



  • மல்யுத்த வீரர், வீராங்கனையின் காதல் ஒலிம்பிக் முடிஞ்சிதான் கல்யாணம்: நிச்சயதார்த்தம் முடிந்ததால் சந்தோசம்



  • வங்கதேசத்தை தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுடன் மோதல் டிச. 15ம் தேதி சென்னையில் ‘ஒன்டே’...டி20 போட்டி ஐதராபாத்தில் தொடக்கம்



  • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தீபிகா - அடானு ஜோடி வெண்கலம்



  • 15 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: கூடைப்பந்து பயிற்சியாளர் கைது...மிச்சிகன் மாநில காவல்துறை அதிரடி



  • வீரர்கள் தேர்வுக் குழுவில் குறைபாடு கங்குலி இதனை சரிசெய்வாரா?: ஹர்பஜன் சிங் ட்விட்டில் ஆதங்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]