இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

19ம் தேதி கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இடமாற்றம் ஏன்?...ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் திடீர் முடிவு

11/6/2025 4:50:13 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் தொடர் நடத்தப்பட்டு  வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றும். சில வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்கும். அதற்காக, டிசம்பர்  மாதம் நடைபெறும் ஏலம் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி அடுத்த ஆண்டு  (2020) நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள்  ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக, மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஐபிஎல் ஆட்சி மன்ற குழு நேற்று முடிவு செய்தது. இதுகுறித்து ஆட்சி மன்ற குழு  கூறுகையில், ‘ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் டிச. 19ம் தேதி நடக்க இருக்கிறது. பாரம்பரியமான  பெங்களூருவில் இருந்து இந்த முறை  முதன்முறையாக கொல்கத்தாவுக்கு செல்கிறது’ என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சொந்த மைதானம் கொல்கத்தா என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த ஐபிஎல் 2019 சீசனின் போது அணிகளுக்கு மொத்தம் ரூ.82 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதே, 2020 ஐபிஎல் சீசனுக்காக அணிகளுக்கு ரூ.85  கோடி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் முந்தைய ஏலத்தின் போது மீதமான தொகையுடன் கூடுதலாக ரூ.3 கோடி அளவிற்கு வைத்துள்ளன  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ‘இரண்டு சந்தோஷமான தருணங்கள்’.....தோனி நெகிழ்ச்சி பேட்டி



  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியிலும் இடமில்லை மிடில் ஸ்டெம்பை உடைத்தால் ‘கம்பேக்’ கொடுப்பார்களா?: புகைப்படம் வெளியிட்டு சிக்னல் தரும் பும்ரா



  • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்: காலை இடறிவிட்ட வீரர் வெளியேற்றம்



  • நகைச்சுவை, வேடிக்கை, மகிழ்ச்சி என்னம்மா இப்படி கேட்டுட்டே...கங்குலியை கலாய்த்த அன்பு மகள்



  • தோனி விளையாட வருவாரா? மாட்டாரா? ரெண்டும் கெட்டான் நிலையில் பிசிசிஐ...2020 மார்ச் வரை காத்திருக்க வேணுமாம்



  • மல்யுத்த வீரர், வீராங்கனையின் காதல் ஒலிம்பிக் முடிஞ்சிதான் கல்யாணம்: நிச்சயதார்த்தம் முடிந்ததால் சந்தோசம்



  • வங்கதேசத்தை தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுடன் மோதல் டிச. 15ம் தேதி சென்னையில் ‘ஒன்டே’...டி20 போட்டி ஐதராபாத்தில் தொடக்கம்



  • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தீபிகா - அடானு ஜோடி வெண்கலம்



  • 15 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: கூடைப்பந்து பயிற்சியாளர் கைது...மிச்சிகன் மாநில காவல்துறை அதிரடி



  • வீரர்கள் தேர்வுக் குழுவில் குறைபாடு கங்குலி இதனை சரிசெய்வாரா?: ஹர்பஜன் சிங் ட்விட்டில் ஆதங்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]