இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற கணவன் கைது: 4 மாதத்துக்கு பின் பெங்களூருவில் சிக்கினார்

11/6/2025 4:44:14 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

நாமக்கல்: நாமக்கல்லில் மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற வாலிபர், 4 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார். நாமக்கல் ராமாவரம்புதூர் சாவடித்தெருவை சேர்ந்தவர் ரூபிகா (32). இவரது கணவர் சிவா (எ) சிவபிரகாசம் (37). தம்பதி இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டதால் ரூபிகா பிரிந்து தனது  நாமக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த ஜூன் மாதம் ரூபிகாவை கொலை செய்யும் நோக்கத்தோடு, சிவபிரகாசம் நாமக்கல் வந்தார். அவர் ரூபிகாவின் வீட்டிற்கு அருகில் இருந்த  மின்கம்பத்தில் இருந்து இரண்டு ஒயர்களை 5 அடி நீள கம்பியுடன் இணைத்து பெட்ரூம் ஜன்னல் வழியாக ரூபிகா மீது மின்சாரம் பாய்ச்சி கொலை  செய்ய முயற்சி செய்தார்.

இதுகுறித்து ரூபிகாவின் தாய் வளர்மதி, நாமக்கல் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  தலைமறைவாக இருந்த சிவபிரகாசத்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், சிவபிரகாசம்  பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெங்களுரு சென்று சிவபிரகாசத்தை கைது செய்தனர். சிவபிரகாசம், கடந்த 2018  ஆகஸ்ட் 7ம் தேதி, தனது மாமனார்  தங்கவேலுவை அடித்து கொலை செய்தார். இக்கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அவர்,  மீண்டும் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

மேலும் சில
  • திருப்போரூர் அருகே ரூ.1.93 லட்சம் கொள்ளையில் 2 பேர் அதிரடி கைது: விருத்தாசலத்தில் சுற்றி வளைப்பு



  • குடிபோதையில் வீண் தகராறுரவுடிக்கு சரமாரி கத்திக் குத்து



  • ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொடுமை: சின்ன மாமியார் உட்பட 2 பேர் கைது



  • நொளம்பூரில் பரபரப்பு தம்பதி வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த 2 பேர் போலீசில் சரண்



  • சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது: நைஜீரிய வாலிபருக்கு வலைவீச்சு



  • போலி தங்க பிஸ்கெட் கொடுத்து வியாபாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி: பெண் கைது



  • தஞ்சை பெண் ஊழியர், க.காதலன் கொலை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்



  • மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து பொன்னேரியில் கஞ்சா விற்பனை: சட்டக் கல்லூரி மாணவர் கைது



  • அம்பத்தூரில் பங்குத் தந்தை வீட்டில் நகை, பணம் திருட்டு



  • திருவள்ளூரில் மின்சார வாரிய அலுவலரை மிரட்டிய போலி நிருபர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]