இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கொரட்டூரில் வீட்டை உடைத்து 11 சவரன் கொள்ளை

11/6/2025 4:01:13 PM
உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்தபடி உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அறிவிப்பா?...அடுத்தடுத்து வழக்குகள் விசாரணைக்கு வருவதால் அட்டவணை வெளியாவதில் சந்தேகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கூட்டணி அரசு: இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு...உத்தவ் தாக்கரே அரசுக்கு 162 உறுப்பினர்கள் ஆதரவு

அம்பத்தூர்: கொரட்டூரில் மெக்கானிக் வீட்டை உடைத்து, அங்கு பீரோவில் இருந்த 11 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், கோபாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார் (34). டூ-வீலர் மெக்கானிக். பாடிக்குப்பத்தில் கடந்த  வாரம் மகேஷ்குமாரின் ஒரு உறவினர் திடீரென காலமானார். நேற்று அவரது காரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மகேஷ்குமார் வீட்டை பூட்டிவிட்டு, நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கிளம்பி  சென்றார்.

 நேற்று காலை மகேஷ்குமார் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை அக்கம்பக்கத்தினர் மகேஷ்குமாருக்கு தகவல்  தெரிவித்தனர். மகேஷ்குமார் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அவர் வீட்டுக்குள் சோதனை செய்தபோது, பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 11  சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது மகேஷ்குமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு  வந்து விசாரித்தனர்.

மேலும், அங்கு கைரேகை நிபுணர்கள் வந்து, மகேஷ்குமாரின் வீட்டு கதவு, பீரோ ஆகியவற்றில் மர்ம கும்பலின் கைரேகைகளை பதிவு செய்தனர்.  இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம  கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • திருப்போரூர் அருகே ரூ.1.93 லட்சம் கொள்ளையில் 2 பேர் அதிரடி கைது: விருத்தாசலத்தில் சுற்றி வளைப்பு



  • குடிபோதையில் வீண் தகராறுரவுடிக்கு சரமாரி கத்திக் குத்து



  • ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொடுமை: சின்ன மாமியார் உட்பட 2 பேர் கைது



  • நொளம்பூரில் பரபரப்பு தம்பதி வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த 2 பேர் போலீசில் சரண்



  • சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது: நைஜீரிய வாலிபருக்கு வலைவீச்சு



  • போலி தங்க பிஸ்கெட் கொடுத்து வியாபாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி: பெண் கைது



  • தஞ்சை பெண் ஊழியர், க.காதலன் கொலை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்



  • மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து பொன்னேரியில் கஞ்சா விற்பனை: சட்டக் கல்லூரி மாணவர் கைது



  • அம்பத்தூரில் பங்குத் தந்தை வீட்டில் நகை, பணம் திருட்டு



  • திருவள்ளூரில் மின்சார வாரிய அலுவலரை மிரட்டிய போலி நிருபர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]