இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில்சுகாதார, தூய்மை பணிகள் தீவிரம்

11/6/2025 4:00:32 PM
8 ஆண்டுகளாக நலிந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம்: பாமக மீது அதிமுக தலைவர்கள் கடும் அதிருப்தி

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, டெங்கு காய்ச்சலால் 5 பேர் இறந்த நிலையில், அனைத்து பேரூராட்சி, நகராட்சி,  ஊராட்சிகளிலும் துப்புரவு பணிகள், தூய்மை மற்றும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வாணிப கிடங்குகளில் அதிகாரிகள்  சோதனை செய்து அபராதம் விதித்தனர். மேலும், அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களும் அகற்றப்பட்டன.

  இந்நிலையில், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் நடராஜன், கலைச்செல்வி ஆகியோர்  தலைமையில் துப்புரவு, தூய்மை பணிகளும், வட்டார மருத்துவ அலுவலர் சந்தியா தலைமையில் சுகாதாரப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், நேற்று அம்மையார்குப்பம் ஊராட்சியின் 12 வார்டுகளிலும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா, ஊராட்சி செயலர்  விஸ்வநாதன் ஆகியோர் மேற்பார்வையில், வீடு வீடாக மருத்துவ பணியாளர்கள் மூலம் தேவையற்ற கழிவு பொருட்களும் அகற்றப்பட்டன.

அங்குள்ள  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்பட்டது. அங்கிருந்த முட்புதர்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. இதேபோல் சுகாதார ஆய்வாளர் பாலன் தலைமையில் சுகாதாரப் பணிகளும் நடைபெற்றன.  மேற்கண்ட 2 ஒன்றியங்களில் தூய்மை, சுகாதார பணிகளை தொடர்ச்சியாக அதிகாரிகள் அதிரடியாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில
  • சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பைக்கில் செல்ல தடை விதிப்பு



  • பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட துவக்க விழா தேதி மாற்றம்



  • குடந்தை அருகே தண்டவாளத்தில் திடீர் சத்தம்: பயணிகள் கூச்சல் போட்டதால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தம்



  • திருமாவளவன் குறித்து அவதூறு நடிகைகள் மீது போலீசில் புகார்



  • இரும்பு சரிந்து தொழிலாளி பலி: குடோன் சுவரை உடைத்து உடல் மீட்பு



  • மரக்கடத்தலுக்கு உடந்தையா?..வனத்துறையை கண்டித்து குல்லா அணிந்து போராட்டம்



  • சென்னை ஐகோர்ட்டில் வேலைவாங்கி தருவதாக 30 லட்ச ரூபாய் மோசடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு



  • 10 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு சலுகை: சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்றிக்கொள்ளலாம்



  • 8 ஆண்டுகளாக நலிந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு



  • கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம்: பாமக மீது அதிமுக தலைவர்கள் கடும் அதிருப்தி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]