இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

செங்குன்றம் பகுதியில்மாடு திருட முயன்றவர் கைது

11/6/2025 3:59:39 PM
உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்தபடி உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அறிவிப்பா?...அடுத்தடுத்து வழக்குகள் விசாரணைக்கு வருவதால் அட்டவணை வெளியாவதில் சந்தேகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கூட்டணி அரசு: இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு...உத்தவ் தாக்கரே அரசுக்கு 162 உறுப்பினர்கள் ஆதரவு

புழல்: செங்குன்றம் பகுதியில் மாடு திருட முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். செங்குன்றம், புழல், வடபெரும்பாக்கம், கிராண்ட்லைன், செட்டிமேடு பகுதிகளில் ஜிஎன்டி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மற்றும்  தெருக்களில் மாடுகள் சுற்றி திரிவதுடன், அங்கேயே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதில் ஒருசில மாடுகள் திருடு போய்விடுகின்றன.

இந்நிலையில், வடபெரும்பாக்கம் அடுத்த செட்டிமேடு பகுதியில் நள்ளிரவு ஒரு மணியளவில் ஒரு சரக்கு ஆட்டோவில் 3 பேர் கும்பல் சுற்றி திரிந்தது.  அங்கு சாலையில் படுத்திருந்த மாடுகளை அவர்கள் சரக்கு ஆட்டோவில் ஏற்ற முயற்சித்தனர். இதனால் மாடுகள் மிரண்டு கத்தவே, அப்பகுதியை  சேர்ந்த மணிமாறன் மற்றும் அவரது நண்பர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் ஓடிவந்தனர். அங்கு மாடுகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்த  ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பிடிபட்ட வாலிபரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.  விசாரணையில், அவர் சோழவரம் அடுத்த கும்மனூர், அம்பேத்கர் தெருவை சேர்ந்த ரமேஷ் (30) எனத் தெரியவந்தது. மேலும், அவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சரண், ராஜேஷ் ஆகிய 3 பேரும் சரக்கு ஆட்டோவில் மாடுகளை கடத்தி சென்றதை  ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இப்புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட  ரமேஷை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • திருப்போரூர் அருகே ரூ.1.93 லட்சம் கொள்ளையில் 2 பேர் அதிரடி கைது: விருத்தாசலத்தில் சுற்றி வளைப்பு



  • குடிபோதையில் வீண் தகராறுரவுடிக்கு சரமாரி கத்திக் குத்து



  • ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொடுமை: சின்ன மாமியார் உட்பட 2 பேர் கைது



  • நொளம்பூரில் பரபரப்பு தம்பதி வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த 2 பேர் போலீசில் சரண்



  • சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது: நைஜீரிய வாலிபருக்கு வலைவீச்சு



  • போலி தங்க பிஸ்கெட் கொடுத்து வியாபாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி: பெண் கைது



  • தஞ்சை பெண் ஊழியர், க.காதலன் கொலை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்



  • மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து பொன்னேரியில் கஞ்சா விற்பனை: சட்டக் கல்லூரி மாணவர் கைது



  • அம்பத்தூரில் பங்குத் தந்தை வீட்டில் நகை, பணம் திருட்டு



  • திருவள்ளூரில் மின்சார வாரிய அலுவலரை மிரட்டிய போலி நிருபர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]