இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பீச்-தாம்பரம்-செங்கல்பட்டு மின்சார ரயில்கள் நாளை ரத்து

11/6/2025 3:55:07 PM
உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்தபடி உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அறிவிப்பா?...அடுத்தடுத்து வழக்குகள் விசாரணைக்கு வருவதால் அட்டவணை வெளியாவதில் சந்தேகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கூட்டணி அரசு: இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு...உத்தவ் தாக்கரே அரசுக்கு 162 உறுப்பினர்கள் ஆதரவு

சென்னை: பராமரிப்பு பணி காரமணாக சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில்  வரும் 9 மற்றும் 10ம் தேதி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி 9ம் தேதி சென்னை  கடற்கரை - தாம்பரம் இடையே இரவு 11, 11.20, 11.40, 11. 59 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், மறு மார்க்கத்தில்  இரவு 10.25, 10.25, 11.25, 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு - கடற்கரை இடையே 10.15, 11.10 மணிக்கு  இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. 10ம் தேதி தாம்பரம் - சென்னை இடையே காலை  3.55, 4.15, 4.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள்  ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை - தாம்பரம் இடையே காலை 4.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்தபடி உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அறிவிப்பா?...அடுத்தடுத்து வழக்குகள் விசாரணைக்கு வருவதால் அட்டவணை வெளியாவதில் சந்தேகம்



  • மழையால் 7 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை: கடலோர மாவட்டங்களில் சூறாவளி வீசும்...காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பால் மழை கொட்டும்



  • குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற புதிய திட்டம் ரூ.486 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: கோயம்பேட்டில் முதல்வர் திறந்து வைத்தார்



  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]