இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருவனந்தபுரத்தில் பரபரப்பு: 2 திருமணம் செய்த பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்...போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்

11/6/2025 3:54:22 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

திருவனந்தபுரம்: 2வது திருமணம் செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடை கோட்டாக்குழி பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (31). இவரது முதல் கணவர் இறந்துவிட்டார்.  இதனால் 2வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதல் கணவர் மூலம் தற்போது 13 வயதில் ஒரு மகனும், 2வது கணவர் மூலம்  9 வயதில் மகளும் உள்ளனர்.  இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (31) என்பவருடன் அஞ்சுவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனால் கணவன் வீட்டில் இல்லாத  போது அஞ்சு கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஞ்சு  திடீரென மாயமானார். குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.  இதுகுறித்து அவரது கணவர் காட்டாக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அஞ்சு,  கள்ளக்காதலன் ராஜேசுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை  தொடர்ந்து நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 2 பேரையும் 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து  நெய்யாற்றின்கரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சில
  • மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி



  • ராய்காட் நகரை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு; ‘மதச்சார்பின்மை’ என்றால் என்ன? மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம்



  • வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் போராட்டம்; சித்தராமையா, குமாரசாமி மீது வழக்கு பதிவு



  • வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள் பட்டியல் கிடைக்கவில்லை: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்



  • வைகுண்ட ஏகாதசி, துவாதசியையொட்டி ஏழுமலையான் கோயில் வைகுண்ட வாசலில் 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்க அனுமதி



  • கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி மைதானத்தில் விளையாடிய மாணவனை பாம்பு கடித்தது



  • சபரிமலை செல்ல பாதுகாப்பு தர போலீசார் மறுப்பு திருப்தி தேசாய் புனே திரும்பினார்...நள்ளிரவு வரை நீடித்த பரபரப்பு



  • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை மக்கள் ரவுன்ட் கட்டி அடித்து உதைத்தனர்: சித்தூரில் பரபரப்பு



  • 71 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமானது பாஜ செல்வாக்கு வேகமாக சரிவு: பல மாநிலங்களில் ஆட்சி பறிபோனது



  • மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்பு: 288 எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]