இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருமணம் செய்ய காதலன் மறுப்பு: விஷ சாக்பீசை பொடியாக்கி தின்ற பெண் போலீசுக்கு தீவிர சிகிச்சை...அஞ்செட்டியில் பரபரப்பு

11/5/2025 3:44:09 PM
8 ஆண்டுகளாக நலிந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம்: பாமக மீது அதிமுக தலைவர்கள் கடும் அதிருப்தி

தேன்கனிக்கோட்டை: திருமணம் செய்ய காதலன் மறுத்தகாரணத்தால் விஷசாக்பீசை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் போலீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகள் நதியா (26). இவர், திருப்பூர்  ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிகிறார். அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கண்ணன் (28). இவர் அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில்  போலீஸ்காரராக பணியாற்றுகிறார். தற்போது அவர் கிருஷ்ணகிரியில் மோப்பநாய் பிரிவில் உள்ளார்.

இந்த நிலையில், நதியாவும், கண்ணனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணனிடம்  நதியா அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் கண்ணன், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திருமணத்தை தட்டிக்கழித்து வந்ததாக  தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நதியா விடுமுறை எடுத்துக்கொண்டு அஞ்செட்டிக கிராமத்துக்கு வந்துள்ளார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எறும்புக்கான சாக்பீசை பொடியாக்கி சாப்பிட்ட நிலையில் நதியா மயங்கிக் கிடந்தார். இதனால்  அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நதியாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலைக்கு  முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை



  • மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்



  • கொலை வழக்கில் விடுதலையான உடனே காரில் இருந்து இறக்கி ரவுடியை வெட்டி சாய்த்தனர்: புதுவையில் பயங்கரம்



  • ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு எஸ்.ஐ.யிடம் ரூ.1 லட்சம் சுருட்டல்



  • போன் செய்தால் போதும்; நேரில் வரும்: வண்ணையில் 5 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல்



  • காதல் தோல்வியால் விபரீதம் கல்லூரி முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து மாணவி தற்கொலை



  • 7 வயது சிறுவனை கடத்திய 10ம் வகுப்பு மாணவன் கைது



  • கைகளை கோர்த்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை



  • இளம்பெண்ணை குத்திக் கொன்ற 4 பேருக்கு ஆயுள்தண்டனை



  • பூரி கட்டையால் சரமாரி அடித்து மனைவியை கொன்ற கணவன் கைது: திருவொற்றியூரில் பயங்கரம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]