இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

3 தங்கம் வென்றும் பாராட்டவில்லை பிரதமர், முதல்வர் மீது வருத்தம்: தமிழக ராணுவ வீரர் ஆதங்கம்

11/5/2025 3:18:58 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

சென்னை: சீனாவில் 144 நாடுகள் பங்கேற்ற 7வது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகளப் போட்டிகள் கடந்த அக். 17ம் தேதி முதல் 27ம்  தேதி வரை நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தன் பங்கேற்று 100 மீ, 200 மீ, 400  மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்காக மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். இவர், தனது சொந்த ஊரான  கும்பகோணத்துக்கு வந்தபோது அவருக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது, ஆனந்தன் கூறுகையில், ‘‘சீனாவில் மாற்றுத்திறனாளி  ராணுவ வீரர்களுக்கான உலக அளவிலான தடகளப் போட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் பெற்றுள்ளேன். பாரா பிரிவு ராணுவ வீரர்களுக்கான  தடகள போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் முதன் முறையாக நான்தான் பெற்றுள்ளேன். இதனால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளேன். உலக  அளவில் வெற்றி பெற்றாலும், இந்திய பிரதமர், தமிழக முதல்வர் பாராட்டுக்காக காத்திருக்கின்றேன். இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை. 2020ம்  ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதுதான் என்னுடைய அடுத்த இலக்கு’’ என்றார்.

மேலும் சில
  • ‘இரண்டு சந்தோஷமான தருணங்கள்’.....தோனி நெகிழ்ச்சி பேட்டி



  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியிலும் இடமில்லை மிடில் ஸ்டெம்பை உடைத்தால் ‘கம்பேக்’ கொடுப்பார்களா?: புகைப்படம் வெளியிட்டு சிக்னல் தரும் பும்ரா



  • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்: காலை இடறிவிட்ட வீரர் வெளியேற்றம்



  • நகைச்சுவை, வேடிக்கை, மகிழ்ச்சி என்னம்மா இப்படி கேட்டுட்டே...கங்குலியை கலாய்த்த அன்பு மகள்



  • தோனி விளையாட வருவாரா? மாட்டாரா? ரெண்டும் கெட்டான் நிலையில் பிசிசிஐ...2020 மார்ச் வரை காத்திருக்க வேணுமாம்



  • மல்யுத்த வீரர், வீராங்கனையின் காதல் ஒலிம்பிக் முடிஞ்சிதான் கல்யாணம்: நிச்சயதார்த்தம் முடிந்ததால் சந்தோசம்



  • வங்கதேசத்தை தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுடன் மோதல் டிச. 15ம் தேதி சென்னையில் ‘ஒன்டே’...டி20 போட்டி ஐதராபாத்தில் தொடக்கம்



  • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தீபிகா - அடானு ஜோடி வெண்கலம்



  • 15 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: கூடைப்பந்து பயிற்சியாளர் கைது...மிச்சிகன் மாநில காவல்துறை அதிரடி



  • வீரர்கள் தேர்வுக் குழுவில் குறைபாடு கங்குலி இதனை சரிசெய்வாரா?: ஹர்பஜன் சிங் ட்விட்டில் ஆதங்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]