இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோ: கோவை மாநகராட்சியில் அறிமுகம்

11/4/2025 3:16:01 PM
8 ஆண்டுகளாக நலிந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம்: பாமக மீது அதிமுக தலைவர்கள் கடும் அதிருப்தி

கோவை: கோவையில் முதன்முதலாக பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை அகற்ற ரோபோ இயந்திர செயல்பாடு நேற்று துவக்கி வைக்கப்பட்டது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு மண்டலம், சலீவன் வீதி, மாநகராட்சி மாரண்ண  கவுடர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர்  ராசாமணி தலைமையில் நடந்தது.  உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முகாமில், மனிதக்கழிவுகளை மனிதர்களை கொண்டு அகற்றுவதற்கு மாற்றாக கோவை மாநகராட்சியில் முதன்முதலாக பாதாள சாக்கடை கழிவுகள்  அகற்றும் ரோபோ இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. எச்.பி.சி.எல் நிறுவனம் ரூ.36 லட்சம் மதிப்பிலான ரோபோ இயந்திரத்தை மாநகராட்சியிடம்  ஒப்படைத்தது. இதன் செயல்பாட்டினை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் அமைச்சர் எஸ்பி வேலுமணி பார்வையிட்டு துவக்கி வைத்தார். மேலும் 5  மண்டலங்களுக்கு கொசு ஒழிப்பான் இயந்திரங்களின் பணியையும் துவக்கி வைத்தார்.

மேலும் சில
  • சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பைக்கில் செல்ல தடை விதிப்பு



  • பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட துவக்க விழா தேதி மாற்றம்



  • குடந்தை அருகே தண்டவாளத்தில் திடீர் சத்தம்: பயணிகள் கூச்சல் போட்டதால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தம்



  • திருமாவளவன் குறித்து அவதூறு நடிகைகள் மீது போலீசில் புகார்



  • இரும்பு சரிந்து தொழிலாளி பலி: குடோன் சுவரை உடைத்து உடல் மீட்பு



  • மரக்கடத்தலுக்கு உடந்தையா?..வனத்துறையை கண்டித்து குல்லா அணிந்து போராட்டம்



  • சென்னை ஐகோர்ட்டில் வேலைவாங்கி தருவதாக 30 லட்ச ரூபாய் மோசடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு



  • 10 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு சலுகை: சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்றிக்கொள்ளலாம்



  • 8 ஆண்டுகளாக நலிந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு



  • கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம்: பாமக மீது அதிமுக தலைவர்கள் கடும் அதிருப்தி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]