இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சகோதரர்கள் கொலை வழக்கு: தந்தை மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள்

10/10/2025 3:22:22 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

திருச்சி: சகோதரர்கள் கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்த கீழவங்காரத்தை சேர்ந்த சகோதரர்கள் ஆறுமுகம்(60), திருப்பதி(50). விவசாயிகள். இவர்களது குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (62), இவரது மகன் மதுபாலன்(33), உறவினர் கனகராஜ்(49) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. திருப்பதி மீது தொடரப்பட்ட கொலை வழக்கு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அங்கிருந்து இருப்பிடத்தை காலி செய்து அண்ணன், தம்பி இரு குடும்பத்தினரும் இனாம் சமயபுரத்திற்கு குடிபெயர்ந்தனர். இதற்கிடையில் கடந்தாண்டு மே 27ம் தேதி கீழவங்காரத்தில் உள்ள 3 சென்ட் நிலம் அருகே இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் சகோதரர்கள் இருவரும் வேலி அமைத்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சென்ற துரைராஜ், மதுபாலன், கனகராஜ் ஆகிய 3 பேரும் தகராறில் ஈடுபட்டதோடு, அரிவாள் மற்றும் மண்வெட்டியால் ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி திருப்பதியை வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். இந்த இரட்டை கொலை குறித்து வழக்குப்பதிந்த சிறுகனூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நேற்று நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார். இரட்டை கொலை வழக்கில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பையடுத்து 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சில
  • கள்ளக்காதலனுடன்தான் செல்வேன் ஸ்டேஷனில் இளம்பெண் அடம்



  • கேரளாவில் 6 பேரை கொன்ற பெண்: அதிகாரியின் குழந்தையையும் கொல்ல முயன்றார்



  • திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: முக்கிய குற்றவாளி சுரேஷ் செங்கம் கோர்ட்டில் சரண்



  • நாமக்கல் அருகே திருவிழாவில் பேயை விரட்ட சாட்டையடி... அடி வாங்க பெண்கள் குவிந்தனர்



  • வேலையில் சேர்ந்த 20வது நாளில் பெண் தபால்காரர் தீக்குளித்து சாவு



  • சேலம் செவ்வாப்பேட்டையில் காருக்குள் காதல்ஜோடி உடல் மீட்பு



  • சொத்துக்காக கணவன் உள்பட 6 பேரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு பல ஆண்களுடன் தொடர்பு; 5 பேரை கொல்ல முயற்சி?



  • சிகிச்சைக்கு வந்த மாணவி பலாத்காரம் ஊழியருக்கு சரமாரி அடி, உதை: வாணியம்பாடி அருகே அதிர்ச்சி



  • திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரியில் ரூ.2.68 லட்சம் கையாடல்: கணக்காளர் கைது



  • கொடுங்கையூரில் தடை செய்யப்பட்ட 1500 கிலோ குட்கா, ஹான்ஸ் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]