இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து

10/8/2025 3:39:33 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2011ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ரஹானேவை, ‘சின்ன ராகுல் டிராவிட்’ என்று ரசிகர்களால்  அழைக்கப்படுவது வழக்கம். பேட்டிங்கில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் சில காலம் இந்திய அணியில் இடம்பெறமால் இருந்தார். கடந்த ஐபிஎல்  போட்டியில் சிறப்பாக விளையாடிய இவருக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கவில்லை.

 இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் ரஹானேவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  டெஸ்ட் போட்டியில் ரஹானே விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், ரஹானேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  தற்போது குழந்தையுடன் இருக்கும் மனைவியும் தானும் இருக்கும் புகைப்படத்தை ரஹானே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து,  குழந்தைக்கும் ரஹானே தம்பதிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். மேலும், ரஹானேவின் இந்த பதிவிற்கு கமெண்ட் இன் மூலம் தொடர்ந்து வாழ்த்து  தெரிவித்து வருவதோடு அவரின் அந்த புகைப்படத்தை அதிக அளவு இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.

மேலும் சில
  • டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை: ஆறுதல் வெற்றிக்கு போராடும் பாக். நாளை கடாபி ஸ்டேடியத்தில் கடைசி ஆட்டம்



  • சானியா தங்கை - அசாருதீன் மகன் டிசம்பரில் திருமணம்



  • முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடம்: நாளை மறுநாள் 2வது ஆட்டம் தொடக்கம்



  • வாள் வீச்சு போட்டியில் பவானிக்கு வெண்கலம்



  • சர்வதேச டென்னிஸ் போட்டி: ஜோகோவிச்சுக்கு ரூ.2.75 கோடி



  • இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட்: ஒரே டெஸ்டில் இத்தனை சாதனையா?..ரோகித் ஷர்மா அபாரம்



  • சாதனை மேல் சாதனை படைத்த ரோஹித் ஷர்மா



  • சர்வதேச ஹாக்கி 200 போட்டிகளில் ஆடி கிரேஸ் எக்கா சாதனை



  • பாகிஸ்தானில் டி20, ஒருநாள் விளையாட்டு போட்டி: இலங்கை வீரர்களுக்கு ‘ஜனாதிபதி’ பாதுகாப்பு



  • இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: நாளை விசாகபட்டினத்தில் தொடக்கம்...வீரர்கள் பட்டியல் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]