இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சானியா தங்கை - அசாருதீன் மகன் டிசம்பரில் திருமணம்

10/8/2025 3:39:00 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

ஐதராபாத்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை அனாம் மிர்சா. இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  முகமது அசாருதீனின் மகன் ஆசாத்துக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, சானியா மிர்சா கூறுகையில், “தங்கை அனாம்,  முகமது அசாருதீனின் மகன் ஆசாத்தை 2019 டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்’’ என்றார்.

சானியாவை விட ஏழு வயது இளையவரான அனாம் மிர்சா, கடந்த மாதம் பாரிஸில் தனது பேச்லரேட் விருந்தில், ஆசாத்துடனான புகைப்படங்களை  பகிர்ந்து கொண்டார். அதனால், அனாம் மற்றும் ஆசாத்தின் உறவு பற்றிய வதந்திகள் மார்ச் மாதத்தில் வெளியாகின. அதன்தொடர்ச்சியாக இருதரப்பு  பெற்றோர் திருமண பேச்சுவார்த்தையை ெதாடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை: ஆறுதல் வெற்றிக்கு போராடும் பாக். நாளை கடாபி ஸ்டேடியத்தில் கடைசி ஆட்டம்



  • இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து



  • முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடம்: நாளை மறுநாள் 2வது ஆட்டம் தொடக்கம்



  • வாள் வீச்சு போட்டியில் பவானிக்கு வெண்கலம்



  • சர்வதேச டென்னிஸ் போட்டி: ஜோகோவிச்சுக்கு ரூ.2.75 கோடி



  • இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட்: ஒரே டெஸ்டில் இத்தனை சாதனையா?..ரோகித் ஷர்மா அபாரம்



  • சாதனை மேல் சாதனை படைத்த ரோஹித் ஷர்மா



  • சர்வதேச ஹாக்கி 200 போட்டிகளில் ஆடி கிரேஸ் எக்கா சாதனை



  • பாகிஸ்தானில் டி20, ஒருநாள் விளையாட்டு போட்டி: இலங்கை வீரர்களுக்கு ‘ஜனாதிபதி’ பாதுகாப்பு



  • இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: நாளை விசாகபட்டினத்தில் தொடக்கம்...வீரர்கள் பட்டியல் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]