இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடம்: நாளை மறுநாள் 2வது ஆட்டம் தொடக்கம்

10/8/2025 3:38:22 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 7  விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 395  ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது. 2வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 203 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்ததால்,  சாம்பியன்ஷிப் பட்டியலில், 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி, ஒரு  வெற்றி, ஒரு தோல்வியுடன் 60 புள்ளிகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளன. தென்னாப்பிரிக்க அணிக்கு இது முதல் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட்  போட்டி என்பதால், இன்னும் புள்ளி கணக்கைத் தொடங்கவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட்  அசோசியசன் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் சில
  • டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை: ஆறுதல் வெற்றிக்கு போராடும் பாக். நாளை கடாபி ஸ்டேடியத்தில் கடைசி ஆட்டம்



  • இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து



  • சானியா தங்கை - அசாருதீன் மகன் டிசம்பரில் திருமணம்



  • வாள் வீச்சு போட்டியில் பவானிக்கு வெண்கலம்



  • சர்வதேச டென்னிஸ் போட்டி: ஜோகோவிச்சுக்கு ரூ.2.75 கோடி



  • இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட்: ஒரே டெஸ்டில் இத்தனை சாதனையா?..ரோகித் ஷர்மா அபாரம்



  • சாதனை மேல் சாதனை படைத்த ரோஹித் ஷர்மா



  • சர்வதேச ஹாக்கி 200 போட்டிகளில் ஆடி கிரேஸ் எக்கா சாதனை



  • பாகிஸ்தானில் டி20, ஒருநாள் விளையாட்டு போட்டி: இலங்கை வீரர்களுக்கு ‘ஜனாதிபதி’ பாதுகாப்பு



  • இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: நாளை விசாகபட்டினத்தில் தொடக்கம்...வீரர்கள் பட்டியல் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]