இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு: சவரனுக்கு ரூ.120 குறைந்தது

9/11/2025 2:36:01 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. மேலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா-சீனா இடையே நடந்த வர்த்தகப் போரால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 40 நாட்களில் ரூ.3500க்கு மேல் உயர்ந்தது. ஆனால் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளது. ரூ.30 ஆயிரத்தை கடந்த தங்கம் தற்போது ரூ.29 ஆயிரத்தை விட குறைவாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று காலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.3645 சவரனுக்கு ரூ.29,160க்கு விற்பனையானது. மாலையில் கிராமுக்கு ரூ.4 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ.29,192க்கு விற்பனையானது. இந்தநிலையில் இன்று காலையில் தங்கத்தின் விலை குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.3634க்கு விற்பனையானது. இதனால் நேற்று மாலையில் விற்பனையான தங்கத்தை விட கிராமுக்கு ரூ.15 குறைந்தது. சவரன் ரூ.29 ஆயிரத்து 72க்கு விற்பனையானது. தொடர்ந்து தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்



  • மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்



  • கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு



  • தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு



  • தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை



  • பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி



  • அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு



  • மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு



  • தமிழக அரசு ரூ.68 கோடி இழப்பீடு வழங்கியதன் மூலம் ஜெயலலிதாவின் இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது; 4.4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளியும் அடங்கும்



  • சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியை தொடர்ந்து கவர்னரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு: தலைமைச் செயலாளரின் தாயாருக்கும் கொரோனா என தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]