இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

விபத்தில் சிக்கிய காரை விட்டுவிட்டு பிரபல தெலுங்கு நடிகர் தப்பியோட்டம்: கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்

8/21/2019 3:31:26 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

திருமலை: விபத்தில் சிக்கிய காரை விட்டுவிட்டு பிரபல தெலுங்கு நடிகர் தப்பியோடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.தெலுங்கு திரையுலகில் பிரபல இளம் கதாநாயகன் ராஜ்தருண். இவர் பல்வேறு குறும்படங்கள் மற்றும் சூப்பிஸ்த்தா மாவா, உய்யாலா ஜம்பாலா உள்ளிட்ட சில தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இவர், தில்ராஜூ, சுரேஷ்பாபு ஆகியோரின் தயாரிப்பில் மேலும் 2 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

நேற்று அதிகாலை சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான காரை ராஜ்தருண் ஓட்டிச் சென்றுள்ளார். ஐதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் சென்றபோது திடீரென சாலை தடுப்பில் மோதிய கார், அங்குள்ள பள்ளத்தில் இறங்கியது. இதனால் காரில் இருந்து இறங்கிய ராஜ்தருண் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஐதராபாத் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு நின்ற காரை மீட்டுகொண்டுவந்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்குள்ள பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது விபத்திற்கு பின் காரில் இருந்து இறங்கிய நடிகர் ராஜ்தருண் இறங்கி கும்மிருட்டில் ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில், நடிகர் ராஜ் தருணை அழைத்து விசாரனை நடத்த ஐதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய காரை விட்டுவிட்டு பிரபல தெலுங்கு நடிகர் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]