இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கண்ணூர் விமான நிலையத்தில் 11.29 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 4 பேர் அதிரடி கைது

8/20/2019 4:47:15 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

திருவனந்தபுரம்: கண்ணூர் விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 11.29 கிலோ தங்க பிஸ்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, ேகாழிக்கோடு, கண்ணூர் ஆகிய விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக துபாய், பக்ரைன், சார்ஜா உள்பட வளைகுடா நாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. சுங்க லாகா மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டும் தங்கம் கடத்துவது குறையவில்லை.

இந்த நிலையில் நேற்று கண்ணூர் விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே கண்ணூருக்கு வந்த அனைத்து சர்வதேச விமான பயணிகளிடமும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் சோதனையிட்டபோது 4 பேர் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தம் 11.29 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.4.15 கோடியாகும். விசாரணையில் அவர்கள் வயநாட்டை சேர்ந்த அர்ஷாத், கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல்லா, அம்சீர், பெங்களூருவை சேர்ந்த பஷீர் ஆகியோர் என தெரியவந்தது. அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]