இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 3 பேர் கைது

8/8/2025 2:49:16 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

பெரம்பூர்: வடமாநில வாலிபரை தாக்கி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வடமாநிலத்தை சேர்ந்தவர் சல்மான் (27). இவர், பெரம்பூர், வீனஸ் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, புளியந்தோப்பு பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு டீ குடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் வந்த 3 பேர் திடீரென சல்மானை மடக்கி சரமாரி தாக்கிவிட்டு பணத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து சல்மான் கொடுத்த புகாரின்படி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன் மற்றும் அயனாவரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (19), சந்தோஷ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

3 பேரும் புளியந்தோப்பு, வேப்பேரி மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். வேப்பேரி காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது. அண்ணாநகர் பகுதியில் 23 கிராம் பிரேஸ்லெட்டுகள், செல்போன் ஆகியவை வழிப்பறி செய்ததும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து பைக், பிரேஸ்லெட்கள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]