இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டை சூறையாடிய கொள்ளை கும்பல்: பெரம்பூரில் பரபரப்பு

8/8/2025 2:47:38 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

பெரம்பூர்: பீரோவில் நகை, பணம் இல்லாததால் ே்காபத்தின் உச்சிக்கு சென்ற கொள்ளை கும்பல், வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடி சென்றுள்ளனர். சென்னை பெரம்பூர், ஜானகிராம் நகர், ஜார்ஜ் காலனியை சேர்ந்தவர் டில்லிராணி (65).  அவர் அமெரிக்காவில் மகன்களுடன் வசிக்கிறார். அவ்வப்போது சென்னைக்கு வந்து வீட்டை பார்த்து  செல்வாராம். நேற்று அதிகாலை அப்பகுதி மக்கள், டில்லிராணியின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். அவர்கள் உடனடியாக திரு.வி.க.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் அமெரிக்காவில் உள்ள டில்லி ராணிக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து டில்லிராணி வீட்டில் புகுந்த நபர்கள் யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக வீட்டின் கதவை உடைத்து புகுந்த கொள்ளையர்கள், பீரோவை திறந்துள்ளனர். அதில் பணம், நகை இல்லாததால் கடும் ஆத்திரத்தில் பீரோவை உடைத்துள்ளனர். வீட்டில் உள்ள பொருட்களை அள்ளிவீசியுள்ளனர். மேலும் கதவு, ஜன்னல்கள், கேட் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]