இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னையில் நடக்கும் கலைஞரின் முதலாமாண்டு நினைவஞ்சலியில் திரளாக கலந்து கொள்ளவேண்டும்: கும்மிடிப்பூண்டி கி.வேணு அறிக்கை

8/6/2025 4:37:04 PM
சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி. வேணு விடுத்துள்ள அறிக்கை: தலைவர் கலைஞரின் முதலாமாண்டு நினைவஞ்சலி மற்றும் அமைதி பேரணி நாளை நடக்கிறது. சென்னை அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை நடக்கும்  பேரணியில் திமுகவினர் பங்கேற்கின்றனர். அன்று மாலை 5 மணியளவில் முரசொலி வளாகத்தில் கலைஞர் சிலை திறப்பு விழாவும், சென்னை ஒய்எம்சிஏ திடலில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. கூட்டத்துக்கு, திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசுகிறார்.

எனவே, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, வட்ட கழக இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞரணி, விவசாய அணி, விவசாய தொழிலாளரணி, இலக்கிய அணி, மீனவரணி, சிறுபான்மையினர் நலப்பிரிவு அணி, ஆதி திராவிட நல அணி, வர்த்தகரணி, மகளிர் தொண்டரணி, தொண்டரணி, நெசவாளரணி, மருத்துவ அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, பொறியாளர் அணி, தகவல் தொழில் நுட்ப அணியினர் அலைகடலென திரண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் சில
  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



  • சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்



  • செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்



  • கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]