இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக நியமனம்: டிராவிட்டுக்கு இரட்டை பதவியா?

7/10/2025 3:39:26 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்காக இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. கடந்த 1ம் தேதி அவர் அந்த பதவியை ஏற்பதாக இருந்தது. ஆனால் டிராவிட் தனியார் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பதவி வகிப்பதால் இரட்டை ஆதாய பிரச்னை எழுந்ததால், அந்த நிறுவன பதவியில் இருந்து விலகுமாறு டிராவிட்டை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அறிவுறுத்தியது. இதனால் அவர் தனது புதிய பதவியை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட நிறுவன பதவியில் இருந்து அந்த நிறுவனம் டிராவிட்டை விடுவித்துள்ளது. இதனால் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ஏற்பதில் நிலவிய சிக்கல் தீர்ந்தது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய கிரிக்கெட் அகாடமியின் கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இனிமேல் டிராவிட் மேற்பார்வையிடுவார். பயிற்சி, பயிற்சியாளர்கள், வீரர்களை ஊக்குவித்தல் பணிகளையும் கவனிப்பார். தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர்களுடன் இணைந்து அணியின் வளர்ச்சிக்கு பணியாற்றுவார். குறிப்பாக இந்தியா ‘ஏ’, 19 மற்றும் 23 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சி திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை கவனிப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டிராவிட்டின் பதவி காலம் எத்தனை ஆண்டுகள் என்பது குறிப்பிடப்படவில்லை.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]