இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காதல் திருமணம் செய்த இளம்பெண் கோர்ட்டில் ஆஜர்

6/27/2019 3:58:48 PM
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: திமுக, அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர்கள் ஆலோசனை ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். மோதல் சம்பவம் ஏதும் நிகழாமல் இருக்க இருவரது கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த நெசல் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அரவிந்த்குமார் (26). டிப்ளமோ சிவில் இன்ஜினியர். இவரும், அருகில் உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் நந்தினி என்கிற பச்சையம்மாள் (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 24ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வந்தவாசியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

இதற்கிடையில் பெண்ணின் பெற்றோர் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் பச்சையம்மாளை அரவிந்த்குமார் கடத்தி சென்றதாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். காதல் ஜோடி வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெண் வீட்டார் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் காதல் ஜோடி வழக்கறிஞர் மூலமாக திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அப்போது பச்சையம்மாள் என்னை யாரும் கடத்தவில்லை, நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நான் கணவருடன் வாழ விரும்புகிறேன் என கூறினார். மேலும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதை தொடர்ந்து காதல் ஜோடிக்கு பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பேரும் நெசல் கிராமத்தில் உள்ள அரவிந்த்குமார் வீட்டிற்கு சென்றனர். இதனிடையே இருசமூகத்தினர் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க மாத்தூர், நெசல் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் சில
  • பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்துள்ளதாக கூறி போலி பணிநியமன ஆணையுடன் வந்த வாலிபர்: சேப்பாக்கம் எழிலகத்தில் பரபரப்பு



  • சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஜூலை 2 வரை லீவ் இல்லை



  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவியுங்கள்: கூட்டுறவு துறை செயலாளரிடம் கோரிக்கை



  • நீதிமன்ற உத்தரவின்பேரில் ரெட்டேரி-பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை



  • காஞ்சி.வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் உற்சவம்: களைகட்டுகிறது திருவிழா



  • வண்டலூரில் ஆட்டோ டிரைவர் கொலை 10 பேரிடம் போலீசார் விசாரணை



  • இபிஎஸ்,ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது



  • ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை சிறையில் அடைப்பு



  • அரசு ஆஸ்பத்திரியில் அவலம் சிறுமியை கடித்து குதறிய நாய்கள்:நோயாளிகள் பீதி



  • ஓடும் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உடல் கருகி பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]