இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வீடு புகுந்து நண்பர் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் படுகொலை

6/25/2019 3:16:58 PM
காலை 9 மணிக்கு பணிக்கு வரவில்லை என்றால் அரசு ஊழியர்களின் சம்பளம் ‘கட்’: உத்தரபிரதேச முதல்வர் அதிரடி உத்தரவு ஜப்பானில் ஜி20 உச்சி மாநாடு, மோடி எம்புட்டு அழகு!: ஆஸி. பிரதமர் வெளியிட்ட செல்பி படம்

மண்ணச்சநல்லூர்: வீடுபுகுந்து நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திருச்சி அடுத்த சமயபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஆனந்த்(35). இவரது மனைவி தேன்மொழி. அதே பகுதியை சேர்ந்தவர்  விஜய். இவர் ஆனந்தின் நண்பர். இதனால் ஆனந்த் அடிக்கடி விஜய் வீட்டுக்கு வந்து செல்வாராம். இதன்காரணமாக விஜய்யின் மனைவி மீது ஆனந்துக்கு ஆசை ஏற்பட்டதால் எப்படியாவது அவரை அடைய வேண்டும் நினைத்துள்ளார். ஆனால் ஆனந்தின் எண்ணத்தை அறிந்து கொண்ட விஜய் மனைவி  அவரிடம் சரியாக பேசுவதில்லை. நேற்று மாலை வேலை முடிந்து வந்த விஜய்யும், ஆனந்தும் மது அருந்தி உள்ளனர். பின்னர் விஜய் வீட்டிற்கு வராமல் வெளியே போய்விட்டார். இதை அறிந்த  ஆனந்த், நேற்று இரவு 11 மணிக்கு விஜய் வீட்டுக்குள்  புகுந்துள்ளார்.

அப்போது ஆனந்த் வருவதை தெரிந்து கொண்ட விஜய் மனைவி, கணவன் இல்லை என்று கூறியும் வீட்டுக்குள் புகுந்த ஆனந்த், அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டனர். அதற்குள் ஆனந்த் தப்பி ஓடிவிட்டார். நள்ளிரவு 12 மணி அளவில் விஜய் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி, ஆனந்த் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ஆனந்த்தை தேடி அலைந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் ஆனந்த் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன் படுத்திருந்ததை பார்த்த விஜய் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து ஆனந்த் தலையில் போட்டதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆனந்த் பரிதாபமாக இறந்தார். விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சமயபுரம் போலீசார் அங்கு சென்று ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். தப்பியோடிய விஜயை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • தமிழக அரசு அதிரடி உத்தரவு புதிய தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி



  • சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை



  • காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்



  • பல்லாவரம் நகராட்சியில் குடிநீரை அதிக விலைக்கு விற்கும் ஆளுங்கட்சியினர்



  • சேலம் கலெக்டர் மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்



  • பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்துள்ளதாக கூறி போலி பணிநியமன ஆணையுடன் வந்த வாலிபர்: சேப்பாக்கம் எழிலகத்தில் பரபரப்பு



  • சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஜூலை 2 வரை லீவ் இல்லை



  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவியுங்கள்: கூட்டுறவு துறை செயலாளரிடம் கோரிக்கை



  • நீதிமன்ற உத்தரவின்பேரில் ரெட்டேரி-பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை



  • காஞ்சி.வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் உற்சவம்: களைகட்டுகிறது திருவிழா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]