இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்

6/25/2019 3:14:16 PM
காலை 9 மணிக்கு பணிக்கு வரவில்லை என்றால் அரசு ஊழியர்களின் சம்பளம் ‘கட்’: உத்தரபிரதேச முதல்வர் அதிரடி உத்தரவு ஜப்பானில் ஜி20 உச்சி மாநாடு, மோடி எம்புட்டு அழகு!: ஆஸி. பிரதமர் வெளியிட்ட செல்பி படம்

திருமலை: பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராமிற்கு ₹200 அபராதம் விதிக்கப்பட்டது. பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம், இயக்குனர் பூரி ஜெகன்னாத் தயாரிப்பில் `ஸ்மார்ட் சங்கர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் கடந்த 2 நாட்களாக ஐதராபாத் சார்மினார் அருகே நடைபெற்று வருகிறது. நேற்று குல்ஜார் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் நடிகர் ராம் சிகரெட் பிடித்தாராம். இதனை பார்த்த சார்மினார் காவல் நிலைய எஸ்ஐ பண்டரி, நடிகர் ராம் மீது 2003 சட்டப்பிரிவு 4ன் படி பொது இடத்திலும், கூட்டம் அதிகம் உள்ள இடத்திலும் சிகரெட் பிடித்ததற்காக ₹200 அபராதம் விதித்தார். இதையடுத்து நடிகர் ராம் அபராத தொகையை உடனடியாக செலுத்தினார். இருப்பினும் சினிமா படப்பிடிப்பின் ஒரு காட்சியாக நடிகர் ராம் சிகரெட் பிடித்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் அதனை போலீசார் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் சிகரெட் பிடிக்கும் காட்சியும் ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு படக்குழுவினர் தள்ளப்பட்டனர்.

மேலும் சில
  • காலை 9 மணிக்கு பணிக்கு வரவில்லை என்றால் அரசு ஊழியர்களின் சம்பளம் ‘கட்’: உத்தரபிரதேச முதல்வர் அதிரடி உத்தரவு



  • ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வுகளை போன்று மாஜிஸ்திரேட் தேர்வுகளை மத்திய அரசு நடத்தும்: தலைமை செயலர், ஐகோர்ட்டுக்கு சட்ட அமைச்சகம் கடிதம்



  • அனைத்து நாணயங்களும் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • ஏழுமலையான் கோயிலில் ரூ4.19 கோடி காணிக்கை



  • டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேலும் 104 கிணறுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்: ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் முறையீடு



  • பஸ் நிலையத்தில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்கார முயற்சி: போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்



  • போக்குவரத்து விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்: விதிமீறும் எம்பி, எம்எல்ஏவிடம் இருமடங்கு வசூல்...மத்திய அரசு அதிரடி



  • கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட ‘பிரஜா வேதிகா’ அரண்மனை கட்டிடம் இடிப்பு: பாதுகாப்பு வாபஸ்சை தொடர்ந்து அடுத்த நடவடிக்கை



  • தங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது



  • கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]