இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வெளி ஊர்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் பல மணி நேரம் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைப்பு: ரயில்வே நிர்வாகம் முடிவு

5/8/2025 5:43:42 PM
இன்ஜி. கல்வி கட்டணம் 20 ஆயிரம் உயர்கிறது: அண்ணா பல்கலை பதிவாளர் தகவலால் மாணவர்கள் அதிர்ச்சி நாளை மறுநாள் வாக்குப்பதிவு: ரயில்சேவை அதிகாலை 4 மணிக்கே துவக்கம்

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 40 முதல் 200 நிமிடம் வரை சென்னைக்கு வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை வழிதடத்தில் விண்ணமங்கலம்  - குடியாத்தம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை பல ரயில்கள் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும். மே 9ம் தேதி:  கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்ட்ரல் விரைவு ரயில் (22626) விண்ணமங்கலம் ரயில் நிலையத்தில் 80 நிமிடமும், ஆலப்புழா - தான்பாத் (13352) விரைவு ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் 70 நிமிடமும், கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் (12640) ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 80 நிமிடமும், மைசூரு - சென்டரல் சதாப்தி  விரைவு ரயில் (12008 ) ஜோலார்பேட்டையில் 25 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.

ேம 10ம் தேதி:   கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்ட்ரல் டபுள் டக்கர் ஏசி விரைவு ரயில் (22626) ஆம்பூர் ரயில் நிலையத்தில் 80 நிமிடமும், ஆலப்புழா - தான்பாத் (13352) விரைவு ரயில் விண்ணமங்கலம்  ரயில் நிலையத்தில் 65 நிமிடமும், கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் (12640) வாணியம்பாடி ரயில் நிலையத்தில் 60 நிமிடமும், மைசூரு - சென்டரல் சதாப்தி  விரைவு ரயில் (12008 ) ஜோலார்பேட்டையில் 25 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.
மே 11ம் தேதி: கேஎஸ்ஆர் பெங்களூரு - அரக்கோணம் பயணிகள் ரயில் ஜோலார்பேட்டை - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும். மைசூரு - தர்பங்கா விரைவு ரயில் (12578) ஆம்பூரில் 190 நிமிடமும் , கேஎஸ்ஆர் பெங்களூரு - காக்கிநாடா துறைமுகம் விரைவு ரயில் (17209) விண்ணமங்கலத்தில் 95 நிமிடமும், ஹவுரா - யஸ்வந்த்பூர் (12245 ) விரைவு ரயில் விண்ணமங்கலத்தில் 200 நிமிடமும், சென்ட்ரல் - மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் (22637) வளத்தூரில் 100 நிமிடமும் நின்று வைக்கப்படும்.

மே 12ம் தேதி:  கேஎஸ்ஆர் பெங்களூரு - அரக்கோணம் பயணிகள் ரயில் ஜோலார் பேட்டை - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும். யஸ்வந்த்பூர் - ஹவுரா துரந்தோ விரைவு ரயில் (12246) விண்ணமங்கலத்தில் 120 நிமிடமும், கேஎஸ்ஆர் பெங்களூரு - காக்கிநாடா துறைமுகம் விரைவு ரயில் (17209) வாணியம்பாடியில்  100 நிமிடமும், யஸ்வந்பூர் - ஹவுரா துரந்தோ விரைவு ரயில் (12245) பச்சகுப்பத்தில் 195 நிமிடமும், சென்டரல் - மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் (22637) மேல்பட்டியில் 90 நிமிடமும் நின்று வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • விஸ்வரூபமெடுக்கும் பெரம்பலூர் பாலியல் கொடுமை அட்டூழியங்களை மறைக்க பெண்களிடம் பேரம் பேசும் அதிமுக எம்எல்ஏ



  • திமுக முன்னாள் எம்.பி., கோவை மு.ராமநாதன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்



  • கொல்லிமலை குழந்தைகள் விற்பனை விவகாரம் அரசு டாக்டர்கள், நர்ஸ்களுக்கு தொடர்பு: விசாரணையில் திடுக் தகவல்



  • சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்



  • சூலூர் அருகே பறக்கும்படை சோதனை தனியார் நிறுவன வாகனத்தில் சிக்கிய ரூ.1.98 கோடி கருவூலத்தில் ஒப்படைப்பு



  • வங்கியில் ரூ. 88.51 கோடி மோசடி சென்னை தொழிலதிபரிடம் 2வது நாளாக விசாரணை: அதிகாரிகளுக்கும் தொடர்பு



  • ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம்: விவசாயிகள் முடிவு



  • அதிமுக ஒருங்கிணைப்பாளர் போல் செயல்படுகிறார் தேர்தல் ஆணையர் சாஹூ: நடிகை சிஆர் சரஸ்வதி தாக்கு



  • அதிமுக பண விநியோகம் தாராளம் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்: தங்கதமிழ்செல்வன் பேட்டி



  • டிடிவி தினகரன் கூட்டத்திடம் ஜெ.விடம் கொள்ளையடித்த பணம்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]