இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அவதார தினத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தேர் திருவிழா

5/8/2025 5:40:43 PM
இன்ஜி. கல்வி கட்டணம் 20 ஆயிரம் உயர்கிறது: அண்ணா பல்கலை பதிவாளர் தகவலால் மாணவர்கள் அதிர்ச்சி நாளை மறுநாள் வாக்குப்பதிவு: ரயில்சேவை அதிகாலை 4 மணிக்கே துவக்கம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் 1002-வது அவதார உற்சவ தினத்தை முன்னிட்டு இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் ராமானுஜர் வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு, கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றம் துவங்கியது. முதல் பத்து நாட்கள் சிம்மம், சேஷம், ஹம்ச வாகனம், தங்க பல்லக்கு, யாளி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்தில் ஸ்ரீஆதிகேசவ பெருமாளின் வீதியுலா நடைபெற்றது. 7-ம் நாள் தேர் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதையடுத்து, கடந்த 30ம் தேதி ஸ்ரீ ராமானுஜரின் 1002வது ஆண்டு அவதார திருவிழா துவங்கியது. வரும் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில், உற்சவர் ஸ்ரீராமானுஜர் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று காலையில் தங்க பல்லக்கில் உற்சவர் ராமானுஜர் தேரடி வரை வந்து, பின்னர் மலர் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா நடைபெற்றது. காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, திருமங்கை ஆழ்வார் சாலை வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் அன்னதானம், மோர், இளநீர் ஆகியவற்றை பக்தர்கள் வழங்கினர்.

மேலும் சில
  • விஸ்வரூபமெடுக்கும் பெரம்பலூர் பாலியல் கொடுமை அட்டூழியங்களை மறைக்க பெண்களிடம் பேரம் பேசும் அதிமுக எம்எல்ஏ



  • திமுக முன்னாள் எம்.பி., கோவை மு.ராமநாதன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்



  • கொல்லிமலை குழந்தைகள் விற்பனை விவகாரம் அரசு டாக்டர்கள், நர்ஸ்களுக்கு தொடர்பு: விசாரணையில் திடுக் தகவல்



  • சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்



  • சூலூர் அருகே பறக்கும்படை சோதனை தனியார் நிறுவன வாகனத்தில் சிக்கிய ரூ.1.98 கோடி கருவூலத்தில் ஒப்படைப்பு



  • வங்கியில் ரூ. 88.51 கோடி மோசடி சென்னை தொழிலதிபரிடம் 2வது நாளாக விசாரணை: அதிகாரிகளுக்கும் தொடர்பு



  • ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம்: விவசாயிகள் முடிவு



  • அதிமுக ஒருங்கிணைப்பாளர் போல் செயல்படுகிறார் தேர்தல் ஆணையர் சாஹூ: நடிகை சிஆர் சரஸ்வதி தாக்கு



  • அதிமுக பண விநியோகம் தாராளம் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்: தங்கதமிழ்செல்வன் பேட்டி



  • டிடிவி தினகரன் கூட்டத்திடம் ஜெ.விடம் கொள்ளையடித்த பணம்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]