இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் எஸ்.பவன்குமார் இல்ல திருமண வரவேற்பு

2/21/2019 2:25:45 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

ஆவடி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில தலைவர் எஸ்.பவன்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் அனைத்துக்கட்சியினர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு தலைவர் எஸ்.பவன்குமார் இல்ல திருமண வரவேற்பு சென்னை திருவான்மியூரில் நேற்றிரவுநடந்தது. அகில இந்திய விவசாய பிரிவு தலைவர் நானே பட்டோலி, துணைத்தலைவர்கள் ஷ்யாம் பாண்டே, கோதண்ட ரெட்டி, நெல்லை. ராம்சுப்பு, அகில இந்திய பொதுச்செயலாளர் வல்லபிரசாத் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, மாநில பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், தமிழக பொறுப்பாளர் முகேஷ்குமார், செயல் தலைவர்கள் எச்.வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் செல்வம், தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் எம்.பி விஸ்வநாதன், எம்.எல்.ஏக்கள் விஜயதாரணி, காளிமுத்து ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், சதா.சிவலிங்கம், ரமணி, செல்வம், ராயபுரம் மனோ, கராத்தே தியாகராஜன், அமெரிக்கா நாராயணன், செல்வபெருந்தகை, மகேஸ்வரன், மகாத்துமா சீனிவாசன், வக்கீல் ஏ.ஜி.சிதம்பரம், பூவை பி.ஜேம்ஸ், எஸ்.மகேந்திரன், பி.வி.தமிழ்செல்வன், மாநில விவசாய அணி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கே.சண்முகசுந்தரம், என்.ஆர்.ராம்குமார், எஸ்.விவேகாந்தன், கிருஷ்ணமூர்த்தி, சுதாகர், ராமமூர்த்தி, ஷேக் பரீத், சோமசுந்தரம், செல்வகணபதி, ரவி, ராஜ்குமார், லோகநாதன், பெரியசாமி, கிருஷ்ணசந்தர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமாகா தலைவர் விக்டரி மோகன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே.மனோகரன், மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆவடி இரா.அந்திரிதாஸ், மற்றும் இரா.ருக்கு, ஜி.ராஜேந்திரன், அ.அமித்பாபு, ஆவடி இ.யுவராஜ், சூரியகுமார், சண்.பிரகாஷ், ஆவடி செல்வா, துரைராஜ், நாராயணபிரசாத், மார்க்கெட் யுவராஜ், செல்வராஜ், தங்க.குணசேகரன், எஸ்.சுல்தான், மேகலா சீனிவாசன், தொழிலதிபர்கள் டி.எஸ்.சதிஷ்பாபு, ஜெயச்சந்திரன், பீட்டர் மற்றும் பல்வேறு மாவட்ட விவசாய பிரிவு நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வியாபாரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்



  • பாஜ கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தம்பிதுரை இப்போது பல்டி அடித்தது ஏன்?: பரபரப்பு தகவல்கள்



  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக அலுவலகத்தில் மோடி படம்: தொண்டர்கள் அதிர்ச்சி



  • ஜெ.வை விட சிறப்பாக ஆட்சி செய்கிறார் எடப்பாடி: சூலூர் எம்எல்ஏ கருத்து: அதிமுகவினர் கொந்தளிப்பு



  • சென்டர் மீடியனில் மோதி பஸ்சில் பாய்ந்தது கார் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி: மேல்மருவத்தூர் அருகே பரிதாபம்



  • மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின்: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பு



  • அதிமுக எம்பி விபத்தில் பலி: திண்டிவனத்தில் பயங்கரம்



  • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை



  • தொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]