இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு ‘திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்: ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தகவல்

2/20/2019 3:45:57 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

புதுடெல்லி:  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட எதிர்ப்பு கிளம்பி வரும்நிலையில், ‘திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்’ என, ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார். ‘காஷ்மீரில் நடந்த இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் எதிரொலியாக, உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதக்கூடாது’ என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், ‘‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் (ஜூன் 16ம் தேதி) மோதுவதை தவிர்க்க வேண்டும்.

பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே உலக கோப்பையை வெல்லக்கூடிய திறமை இந்திய அணியிடம் இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார். இந்நிலையில் உலக கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், ‘‘ஏற்கனவே திட்டமிட்ட போட்டி அட்டவணையில் மாற்றம் ஏதும் செய்வதற்கான அறிகுறி எதுவும் இல்லை. ஆனால் நிலைமையை எங்களது உறுப்பினர்களுடன் இணைந்து தொடர்ந்து கண்காணிப்போம். மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை கிரிக்கெட் விளையாட்டுக்கு உண்டு’’ என்றார்.

மேலும் சில
  • 2 ஆண்டுகளுக்கு பிறகு மாட்ரிட் ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரர்



  • மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராய், ரூட் அதிரடியில் இங்கிலாந்து மிரட்டல் வெற்றி



  • அணியில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்ட நிலையில் யுவராஜ் சிங்கின் ‘ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ்’ வீடியோ வைரல்



  • உலக கோப்பையை வென்ற கேப்டன் ஓய்வு அறிவிப்பு ‘பொழுதுபோக்குக்காக கபடியை விளையாட ஆரம்பித்தேன்’: மகிழ்ச்சியுடன் விடைபெறுவதாக அனுப் குமார் அறிவிப்பு



  • ஐபிஎல் தொடர் மார்ச் 23ல் சென்னையில் துவக்கம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணை: முதல் போட்டியில் தோனி - கோலி அணிகள் மோதல்



  • பெர்னாண்டோ, ரஜிதா அபார பந்துவீச்சு 235 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா



  • யு-23 தேசிய அணியில் வீரர்கள் தேர்வு விவகாரம்... ஹாக்கி மட்டையால் அமித் பண்டாரிக்கு அடி: ரவுடி கும்பல் தாக்குதலால் டெல்லியில் பரபரப்பு



  • ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி எதிரொலி ‘எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை’: டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சவால்



  • புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சிக்கு 4வது வெற்றி: சென்னை அணி 3ல் 2 தோல்வி



  • தமிழக வீரர் விஜய் சங்கர், ரிஷப் பன்ட், ரஹானேவுக்கு வாய்ப்பு தோனிக்கு உலககோப்பை கடைசி போட்டியா?: இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவர் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]