இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

2/20/2019 2:53:36 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992 முதல் 2005ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆதிபராசக்தி குழுமப் பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் ஜி.ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மயில்சாமி, சிவா, நடிகை பூனம்பாஜ்வா, டிவி தொகுப்பாளினி வித்யாதிவ்யா, திரைப்பட இயக்குனர் ராஜேஷ் வி.செல்வா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்றவர்கள் தங்களின் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவர்கள் ஆகியோர், கடந்த காலங்களில் பள்ளியில் பணியாற்றிய மற்றும் படித்த அனுபவங்களை இன்றைய மாணவர், ஆசிரியர்களுடன் நினைவு கூர்ந்தனர்.

மேலும் சில
  • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சர்வதேச இளையோர் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பித்தல்



  • கைவண்டூர் ஊராட்சியில் தனிநபர் கழிவறை நிதியில் முறைகேடு? போராட்டம் நடத்த மக்கள் முடிவு



  • வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மாணவர்கள் முன்னேற்றம் அடையலாம்



  • அனுமதியின்றி கூட்டம், நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை



  • பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் திமுக கிராமசபை கூட்டம் மருத்துவ வசதிக்காக 15 கிமீ செல்ல வேண்டியுள்ளது



  • சுண்ணாம்புகுளம் ஊராட்சியில் 300 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர்



  • திருவள்ளூர் அருகே சோகம் பைக்கில் இருந்து கீழே விழுந்த ஏட்டு பரிதாப சாவு



  • ஆர்.கே.பேட்டையில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு



  • புதுவையில் 23ம் தேதி பாமக பொதுக்குழு



  • புழல் 23வது வார்டில் கழிவுநீர், குப்பை தேக்கத்தால் தொற்றுநோய் பீதியில் மக்கள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]