இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கெஜ்ரிவால் தனி செயலரிடம் போலீசார் விசாரணை

7/4/2025 2:41:48 PM
மாணவிகளை மிரட்டி எடுத்த ஆபாச வீடியோ லீக் அதிமுக பிரமுகர் திடீர் தலைமறைவு ‘கொடுமையான ஆட்சி, பொள்ளாச்சியே சாட்சி’ தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவிகள் மறியல் : போக்குவரத்து கடும் பாதிப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கடந்த பிப்ரவரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, அரசு தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ், ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் சிலரால் தாக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சிசிடிவி கேமரா பதிவுகள் தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் மீது தாக்குதல் நடந்த நேரத்தை விட 40 நிமிடம் தாமதமாக இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில், முதல்வர் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார், சிசிடிவி கேமராக்களை பராமரிக்கும் இளநிலை பொறியாளர் ஆகியோரிடம் டெல்லி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

மேலும் சில
  • போதை மருந்து, மதுபானம், கள்ளநோட்டு, பணப்புழக்கத்தை கண்காணிக்க 15 புலனாய்வு குழுக்கள் ஒருங்கிணைப்பு



  • போதை பொருள் கடத்திய பாஜ எம்பி மகன் கைது: மத்தியபிரதேசத்தில் அதிரடி



  • அரியானாவில் பாஜவை வீழ்த்த இப்படி கூட்டினா கணக்கு சரியா வரும்! அரவிந்த் கெஜ்ரிவால் புது யோசனை



  • முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு 28 மகன்கள் இருந்திருந்தால்... பாஜ தலைவர் ஈஸ்வரப்பா கிண்டல்



  • கட்சி நிர்வாகி கைதுக்கு எதிர்ப்பு ‘குரலை நசுக்குகிறார் மோடி’ : லக்னோவில் பிரியங்கா ஆவேசம்



  • தனியார் நிறுவனங்கள் மூலம் 4 வித கணக்கெடுப்பு 40% பேருக்கு மீண்டும் ‘சீட்’ கிடையாது!



  • எதிர்க்கட்சிகள் பலமுள்ள மாநிலங்களில் கூடுதல் பிரசார திட்டம் பாஜவுக்கு சாதகமாக 10 மாநில அட்டவணை



  • ஒரு சிங்கத்தின் படத்தை வெளியிட்டு என்ன சொல்ல வருகிறார் மோடி? வடமாநிலங்களில் முட்டிமோதும் சமூகதளவாசிகள்



  • மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரசாரம் மட்டும்தான்... போட்டியெல்லாம் இல்ல! : பிரியங்கா குறித்து மூத்த நிர்வாகிகள் கருத்து



  • லாலு கட்சியுடன் உடன்பட்ட நிலையில் ‘காங். கட்சி கூட்டணியை நம்பியில்லை’ : மாநில மூத்த தலைவர் சதானந்த் சிங் தடாலடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]