இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வறட்சியால் இறந்த 23 விவசாயிகள் குடும்பங்களுக்கு கறவை மாடுகள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் வழங்கினர்

7/2/2025 3:21:29 PM
33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் அருள்பாலிப்பு ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 உயர்ந்தது

திருத்துறைப்பூண்டி: திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் 2016ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டும், உடல் நலம் குன்றியும் விவசாயிகள் பலர் இறந்தனர். தமிழக விவசாயிகளை காப்போம் என்ற பெயரில் ஓர் அமைப்பினை அமெரிக்க வாழ் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். இதன் சார்பில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணமாக இயற்கை விவசாயத்தில் விளைந்த உளுந்து, துவரம் பருப்பு மற்றும் தானியங்கள் வழங்கியதுடன், இயற்கை விவசாய முறைகள் குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.  இறந்த விவசாயிகளின் குடும்பத்தில் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தியதுடன், கடன் உதவிகளும் வழங்கினர்.

இந்த அமைப்பின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 23 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கை கிராமத்தில் நடந்தது. உம்பளச்சேரி இன பாரம்பரிய கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார், காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தொண்டு நிறுவன இயக்குனர்கள் ஜீவானந்தம், செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மூர்த்தி, தமிழக விவசாயிகளை காப்போம் அமைப்பினை சேர்ந்த குமரேசன், செல்வராஜ், நீலமேகசுந்தரம், விக்னேஷ், கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் ரூ.146 கோடியில் 1050 பாலங்கள்



  • போக்சோ சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்... விஜயகாந்த் வரவேற்பு



  • தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • மு.க.ஸ்டாலின் மீது போலீசார் திடீர் வழக்குப்பதிவு



  • நீட் தேர்வின் கொலைப் பசிக்கு மற்றொரு மாணவியும் இரையானாள்: தொடரும் ‘நீட்’ பலிகள்



  • ‘சொமாட்டோ டெலிவரி விவகாரம்’ மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை



  • நாளை ஆடிப்பெருக்கு விழா... திருச்சி காவிரி படித்துறைகளில் முன்னேற்பாடு தீவிரம்



  • 33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் அருள்பாலிப்பு



  • ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 உயர்ந்தது



  • வேலூர் மக்களவை தொகுதியில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]