இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பெண் மீது எஸ்.ஐ தாக்குதல்: மாதர் சங்கம் போராட்ட எச்சரிக்கை

6/12/2025 5:00:51 PM
குஜராத் வதோதராவில் பலத்த மழை விமானம், ரயில் நிலையங்கள் மூடப்பட்டது தமிழகத்தில் வரும் சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்: பதிவுத்துறை ஐஜி உத்தரவு

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விட்டுக்கட்டி அன்னதாசன் மனைவி புவனேஸ்வரி(28). திருவாரூர் குற்றப்பிரிவு பெண் எஸ்ஐ தாக்கியதாக கூறி  திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இந்திய மாதர் சம்மேளன நிர்வாகிகள் பார்த்தனர். பின்னர், மாவட்ட செயலாளர்  தமயந்தி கூறியதாவது:
புவனேஸ்வரிக்கும் ஆலத்தம்பாடி பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. இது குறித்து ஆலிவலம் காவல்  நிலையத்தில் கடந்த 18.11.17-ல் மகேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். அப்போது ஆலிவலம் எஸ்ஐ மகாலட்சுமி இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யாமல்  புவனேஸ்வரியை விசாரித்துள்ளார். இந்நிலையில் எஸ்ஐ மகாலட்சுமி திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தற்போது ஆலிவலம்  எஸ்ஐயாக பணியாற்றும் அன்னை அபிராமியிடம் மகேஸ்வரி மீண்டும் புகார் கொடுத்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் வழக்கு பதிவு செய்து விசாரிக்க முடியாது என்று  தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புவனேஸ்வரியின் மகள் மிருதளா மற்றும் உடனிருந்த  புவனேஸ்வரி ஆகியோரை அழைத்து எஸ்ஐ மகாலட்சுமி, விசாரித்துள்ளார். அப்போது புவனேஸ்வரியை தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள்,  மனிதஉரிமைஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளோம். வரும் 20ம் தேதிக்குள் எஸ்ஐ மகாலட்சுமி மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் 20ம் தேதி  திருத்துறைப்பூண்டி ஒன்றியம் முழுவதும் சாலை மறியல் நடத்தப்படும். இவ்வாறு தமயந்தி கூறினார்.

மேலும் சில
  • ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் மொபைல் பறிப்பு



  • மாரிபுத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் ஆடிவிழா



  • மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு 23 லட்சம் பேர் ேதர்வு எழுதினர் 3.52 லட்சம் பேர் மட்டுமே பாஸ்



  • அதிகாரிகள் ஆய்வின்போது அதிர்ச்சி காணாமல்போன 3 குளங்கள் மீட்பு : தூர்வாரி சீரமைக்கும் பணி தீவிரம்



  • கடையில் செல்போன் திருட்டு : சிசிடீவி மூலம் 2 பேர் சிக்கினர்



  • தாம்பரம் அருகே கறிக்கடைக்காரர் கொலை வடமாநில வாலிபருக்கு 10 ஆண்டு சிறை



  • 32ம் நாளான இன்று நீலநிற பட்டுடுத்தி நின்ற கோலத்தில் தரிசனம் கொடுக்கும் அத்திவரதரை காண பக்தர்கள் குவிந்தனர்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் குறித்த கருத்துக் கேட்பு கூட்ட தேதி மாற்றம்: காஞ்சி. கலெக்டர் அறிக்கை



  • நீட் தேர்வுக்கு வந்த எதிர்ப்பை விட புதிய கல்வி கொள்கைக்கு 10 மடங்கு எதிர்ப்பு வரும்: முன்னாள் துணைவேந்தர் எச்சரிக்கை



  • தண்டலத்தில் கிரிக்கெட் போட்டி : வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]