இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவாரூரில் 27ம் தேதி ஆழித்தேரோட்டம்

5/25/2018 3:11:32 PM
வடபழனி பணிமனை ஓய்வறை சுவரில் பஸ் மோதி கோர விபத்து: 2 ஊழியர்கள் உடல் நசுங்கி பலி...இடிபாடுகளில் சிக்கிய 6 பேர் படுகாயம் ஓட்டெடுப்பில் முதல்வர் எடியூரப்பா தப்புவாரா?: கர்நாடக அரசியலில் தொடரும் பரபரப்பு

திருவாரூர்:  திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயில் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். இக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரிய தேர் என்பது சிறப்பு. கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலயகுளத்தில் தெப்பதிருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா துவக்கத்திற்காக கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி நடந்தது. இந்நிலையில் தியாகராஜ சுவாமி  தனக்கே உரிய அஜபா நடனத்துடன் ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி இரவு நடைபெற்றது. அன்று முதல்  தியாகராஜருக்கு தேரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆழித்தேரோட்டம் நாளைமறுதினம் (27ம் தேதி) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்  நடைபெறுகிறது. தற்போது தேர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • வடபழனி பணிமனை ஓய்வறை சுவரில் பஸ் மோதி கோர விபத்து: 2 ஊழியர்கள் உடல் நசுங்கி பலி...இடிபாடுகளில் சிக்கிய 6 பேர் படுகாயம்



  • வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து 2ம் நாளாக வீதி வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு



  • வேலூர் மக்களவை தேர்தல்... வீதி வீதியாக நடந்து சென்று மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம்



  • பாசி நிற பட்டில் அத்தி வரதர்... தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்



  • திருச்சி சிறையில் நடப்பது என்ன? நீதிபதியிடம் முகிலன் ரகசிய வாக்குமூலம்



  • தமிழகத்தில் வரும் 29ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை நீடிக்கும்



  • தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம்



  • காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ரோஜா நிற பட்டுடுத்தி அருள்பாலித்த அத்திவரதர்



  • பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளின் உயரம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்



  • ‘நீடூழி வாழ வேண்டும்’ பாமக நிறுவனர் ராமதாசுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]