இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பாஜ பிரமுகர் சுட்டுக்கொலை

5/9/2025 3:41:46 PM
ஏர்போர்ட், இஸ்ரோவை நள்ளிரவு வட்டமிட்ட ஆளில்லா விமானம்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு அதிமுக அரசை காப்பாற்ற மறைமுக முயற்சியா? 18 தொகுதி இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டாத தினகரன்

அலகாபாத்: உத்தரபிரதேசத்தில் பாஜ பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இதுதொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம், புல்பூரை சேர்ந்தவர் பவான் கேசாரி. பாஜவில் முக்கிய பதவி வகித்து வரும் இவரை நேற்று மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினர். திடீரென துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

குண்டுகள் பாய்ந்ததில் படுகாயம் அடைந்த கேசாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • ஏர்போர்ட், இஸ்ரோவை நள்ளிரவு வட்டமிட்ட ஆளில்லா விமானம்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு



  • ரஷ்யாவில் பங்களா இருக்கு... ஆனா கடன் ரூ33 கோடி இருக்கு...!



  • 1,398 கிரிமினல் வேட்பாளர்களுக்கு சிக்கல்; குற்றவழக்கு விபரங்களை டிவி, நாளிதழில் வெளியிட உத்தரவு



  • உத்தரபிரதேச மாநிலத்தில் ஐஆர்எஸ் அதிகாரி காங்.கில் சேர்ந்தார்



  • ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் ரெடி: உம்மன்சாண்டி அறிவிப்பு



  • ஒடிசா சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறாது: பிஜு ஜனதா தளம் ஆருடம்



  • தலைவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டர் ‘புக்கிங்’முடிஞ்சி போச்சு...!; 50 சதவீதம் பாஜ கட்சிக்கே ஒதுக்கீடு



  • ரத்தத்துடன் ஹோலியா?: பாஜவுக்கு மம்தா பதிலடி



  • உலக தலைவர்களை மோடி கட்டிப் பிடிச்சதுதான் மிச்சம்: பாஜ மாஜி அமைச்சர் காட்டம்



  • மத்திய பிரதேச காங்கிரசில் சலசலப்பு பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி; திக்விஜய் சிங்குடன் கமல்நாத் மோதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]