இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கேரளாவில் பரபரப்பு ஆணாக மாற எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை

5/9/2025 3:39:43 PM
ஏர்போர்ட், இஸ்ரோவை நள்ளிரவு வட்டமிட்ட ஆளில்லா விமானம்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு அதிமுக அரசை காப்பாற்ற மறைமுக முயற்சியா? 18 தொகுதி இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டாத தினகரன்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சைக்கு  உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இளம்பெண் ஹாஸ்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.திருவனந்தபுரம் நேமம் பகுதியை சேர்ந்தவர் ரஹீம். இவரது மகள் ரஹானா(21). ரஹீம் தனது மனைவியுடன் கடந்த வருடம் துபாயில் குடியேறினார். இதையடுத்து மகளை திருவனந்தபுரம் பனவிளையில் உள்ள ஒரு பெண்கள் ஹாஸ்டலில் சேர்த்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ரஹானா ஹாஸ்டலின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ரஹானா ஆணாக மாறுவதற்கு விரும்பியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் ரஹானா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆணாக மாற அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார். இதற்கு ரஹானாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சில
  • ஏர்போர்ட், இஸ்ரோவை நள்ளிரவு வட்டமிட்ட ஆளில்லா விமானம்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு



  • ரஷ்யாவில் பங்களா இருக்கு... ஆனா கடன் ரூ33 கோடி இருக்கு...!



  • 1,398 கிரிமினல் வேட்பாளர்களுக்கு சிக்கல்; குற்றவழக்கு விபரங்களை டிவி, நாளிதழில் வெளியிட உத்தரவு



  • உத்தரபிரதேச மாநிலத்தில் ஐஆர்எஸ் அதிகாரி காங்.கில் சேர்ந்தார்



  • ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் ரெடி: உம்மன்சாண்டி அறிவிப்பு



  • ஒடிசா சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறாது: பிஜு ஜனதா தளம் ஆருடம்



  • தலைவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டர் ‘புக்கிங்’முடிஞ்சி போச்சு...!; 50 சதவீதம் பாஜ கட்சிக்கே ஒதுக்கீடு



  • ரத்தத்துடன் ஹோலியா?: பாஜவுக்கு மம்தா பதிலடி



  • உலக தலைவர்களை மோடி கட்டிப் பிடிச்சதுதான் மிச்சம்: பாஜ மாஜி அமைச்சர் காட்டம்



  • மத்திய பிரதேச காங்கிரசில் சலசலப்பு பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி; திக்விஜய் சிங்குடன் கமல்நாத் மோதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]