இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ரங்கம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கருட வாகனத்தில் நம்பெருமாள் வலம்

5/9/2025 3:37:31 PM
ஏர்போர்ட், இஸ்ரோவை நள்ளிரவு வட்டமிட்ட ஆளில்லா விமானம்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு அதிமுக அரசை காப்பாற்ற மறைமுக முயற்சியா? 18 தொகுதி இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டாத தினகரன்

திருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. 4ம் நாளான நேற்று இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வாகன மண்டபம் வந்தார். பின்னர் பல்லக்கில் புறப்பட்டு பெருமாள், வழிநடை உபயங்கள் கண்டருளி ஆரிய வைசியாள் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள், பெருமாளை வழிபட்டனர். மாலை 6 மணிக்கு நம்பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45க்கு வாகன மண்டபம் வந்து கண்ணாடி அறை அடைந்தார். இன்று காலை சேஷ வாகனத்தில் வலம் வந்தார். மாலையில் அனுமந்தன், 10ம் தேதி காலை தங்க ஹம்சம், மாலை யானை வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி நெல்லளவு கண்டருளிகிறார். 12ம் தேதி காலை வெள்ளி குதிரை, மாலை தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார். வரும் 13ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

மேலும் சில
  • அதிமுக அரசை காப்பாற்ற மறைமுக முயற்சியா? 18 தொகுதி இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டாத தினகரன்



  • திமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழக காங். வேட்பாளர்கள் நள்ளிரவில் அறிவிப்பு



  • தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் தேர்தல் பணியில் 3.45 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள்



  • பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் முருகன் அதிரடி மாற்றம்; மயில்வேல் போட்டியிடுவார் என்று அறிவிப்பு



  • அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் போட்டி



  • தமிழகம் முழுவதும் திமுக, அதிமுகவினர் இன்று ஒரேநாளில் வேட்புமனு தாக்கல்



  • ‘மக்கள் நலப்பணிகளில் கமிஷன் வாங்கியதில்லை’: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு



  • ஏம்பா.. உன் சின்னம் என்னப்பா...? அமமுக வேட்பாளர்களை கலாய்க்கும் மக்கள்



  • வியாபாரிகளை பிழிந்து எடுக்கும் தேர்தல் பறக்கும் படையினர்: பணம் பறிபோவதால் சிறு தொழில் முடக்கம்



  • குடியாத்தம் தொகுதியில் கூத்து அதிகாரபூர்வ வேட்பாளருக்கு போட்டியாக வேட்புமனு வாங்கிய அதிமுக நிர்வாகி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]