இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

3 மாநில சட்டசபை தேர்தல் பாஜ தலைவர்களுடன் மோடி ஆலோசனை

1/11/2025 4:49:55 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

புதுடெல்லி : கர்நாடகம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் இதர பொது செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தபின்னர் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அசாம், மணிப்பூர், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட்,  குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனித்தும், ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியும் நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் 19 மாநிலங்கள் பாஜவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு 7க்கும் மேற்பட்ட மாநில சட்டபேரவைக்கு தேர்தல் வருகிறது. முதல்கட்டமாக கர்நாடகம், திரிபுரா மற்றும் மேகாலயாவுக்கு மே மாத வாக்கில் ்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பாஜ ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது. பிரசார யுத்திகள் குறித்து ஆராய்வதற்காகவும், புதிய செயல்திட்டங்களை வகுப்பதற்காகவும் பிரதமர் மோடி தலைமையில் பாஜ உயர்நிலைக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பொது செயலாளர்கள் கலந்து ெகாள்கிறார்கள்.

மேலும் சில
  • பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு



  • பீகார் முதல்வர் கார் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு: நிதிஷ்குமார் தப்பினார், பாதுகாவலர்கள் காயம்



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 29ல் துவக்கம்



  • உச்சநீதிமன்ற குழப்பங்கள் சில நாட்களில் சரியாகிவிடும்: மத்திய அரசின் தலைமை வக்கீல் நம்பிக்கை



  • உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி



  • பஞ்சாப்பில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கேட்டு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை, விஐபி டிக்கெட் விலை உயர்த்த ஆலோசனை



  • சபரிமலையில் நாளை மறுநாள் மகரவிளக்கு பூஜை: சன்னிதானத்துக்கு திருவாபரணம் பயணம்



  • ரூ.3500 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி



  • ஆளும் கட்சி எம்எல்ஏ தீவிரவாதிகளுக்கு புகழாரம்: பாஜ கண்டனம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]